Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா

aNtikkoLLum theyvam nIrthanaiya

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm F Gm அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா aNtikkoLLum theyvam nIrthanaiya Gm Eb Dm Gm என் ஆறுதல் நாயகன் நீர்தானையா en aaRuthal nayakan nIrthanaiya Gm F Gm கருவினில் கண்டவர் நீர்தானையா –என்னை karuvinil kaNtavar nIrthanaiya ennai Gm Dm F Gm காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா kalamellam sumappavar nIrthanaiyya Am F Bb Gm தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் thay maRanthalum thanthai veRuththalum F Dm Gm தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா thayavaka aNaippavar nIrthanaiyya Eb F Gm தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா thOL mIthu sumappavar nIrthanaiyya ...அண்டிக்கொள்ளும் ...aNtikkoLLum Gm F Gm கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா– என் kaNNIraith thutaippavar nIrthanaiya en Gm Dm F Gm கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா kavalaikaL thIrppavar nIrthanaiya Am F Bb Gm பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு pelavIna nEram sOrnthitta enakku F Dm Gm பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா pelan thanthu nataththiyathum nIrthanaiya Eb F Gm கிருபையை ஈந்ததும் நீர்தானையா kirupaiyai iinthathum nIrthanaiya ...அண்டிக்கொள்ளும் ...aNtikkoLLum Gm F Gm வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை vazhiyaka vanthavar nIrthanaiya ennai Gm Dm F Gm ஒளியாக மாற்றியவர் நீர்தானையா oLiyaka maRRiyavar nIrthanaiya Am F Bb Gm உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு ulakaththin mayaikku mayangkathapatikku F Dm Gm மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை maRurUpamakkiyavar nIrthanaiya ennai Eb F Gm மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா makimaiyil sErppavar nIrthanaiya ...அண்டிக்கொள்ளும் ...aNtikkoLLum

Send a Feedback about this Song