Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இந்த மேகங்களை கடந்து

intha mEkangkaLai katanthu

 F#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m இந்த மேகங்களை கடந்து intha mEkangkaLai katanthu F#m E F#m மோட்ச நாடு சேர்ந்திடுவோம் mOtsa natu sErnthituvOm F#m E இயேசுவோடு வாழ்ந்திருப்போம் iyEsuvOtu vazhnthiruppOm E D E F#m இயேசுவோடு மகிழ்ந்திருப்போம் iyEsuvOtu makizhnthiruppOm F#m E மாரநாதா அல்லேலூயா maranatha allElUya Dbm F#m மாரநாதா அல்லேலூயா - 2 maranatha allElUya - 2 F#m Dbm நள்ளிரவோ அதிகாலையோ naLLiravO athikalaiyO E F#m மாலையோ நடுப்பகலோ malaiyO natuppakalO F#m E நினையாத நேரம் வந்திடுவார் ninaiyatha nEram vanthituvar Dbm F#m விழிப்புடன் காத்திருப்போம் vizhipputan kaththiruppOm ...மாரநாதா ...maranatha F#m Dbm நம் மீட்பு மிக சமீபம் nam mItpu mika samIpam E F#m தலைகளை உயர்த்திடுவோம் thalaikaLai uyarththituvOm F#m E மணவாளன் இயேசு வருகின்றார் maNavaLan iyEsu varukinRar Dbm F#m மகிமையில் சேர்ந்திடுவோம் makimaiyil sErnthituvOm ...மாரநாதா ...maranatha F#m Dbm நோவாவின் நாட்களைப் போல் nOvavin natkaLaip pOl E F#m இந்நாட்கள் மாறினதே innatkaL maRinathE F#m E கரை திறையின்றி வாழ்ந்திடுவோம் karai thiRaiyinRi vazhnthituvOm Dbm F#m பரிசுத்த மணவாட்டியாய் parisuththa maNavattiyay ...மாரநாதா ...maranatha F#m Dbm விசுவாசம் காத்துக் கொள்வோம் visuvasam kaththuk koLvOm E F#m ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம் oottaththil jeyam peRuvOm F#m E நீதியின் கிரீடம் தந்திடுவார் nIthiyin kirItam thanthituvar Dbm F#m நியாதிபதி இயேசு niyathipathi iyEsu ...மாரநாதா ...maranatha

Send a Feedback about this Song