Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்று காணும் எகிப்தியனை

inRu kaNum ekipthiyanai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm இன்று காணும் எகிப்தியனை inRu kaNum ekipthiyanai G C என்றென்றும் காண்பதில்லை enRenRum kaNpathillai D F கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் karththar namakkay yuththam seyvar D G கலங்கிட தேவையில்லை kalangkita thEvaiyillai G C நம் இயேசு நல்லவரே nam iyEsu nallavarE D G நமக்காய் யாவும் செய்பவரே namakkay yavum seypavarE G C தடைகள் வந்திட்டாலும் thataikaL vanthittalum D B உடைத்து முன் செல்லுவோம் utaiththu mun selluvOm Em Am உன்னத தேவனுண்டு unnatha thEvanuNtu C D G உதவிடுவார் தினமே uthavituvar thinamE ...இன்று காணும் ...inRu kaNum G C வலக்கரம் பிடித்துவிட்டார் valakkaram pitiththuvittar D B வாழ்நாளெல்லாம் காப்பார் vazhnaLellam kappar Em Am சொன்னதை செய்யும் வரை sonnathai seyyum varai C D G கைவிடவே மாட்டார் kaivitavE mattar ...இன்று காணும் ...inRu kaNum G C பரிசுத்த அலங்காரமே parisuththa alangkaramE D B ஜொலித்திடவே வாழ்வோம் joliththitavE vazhvOm Em Am பரமன் இயேசுவுக்கே paraman iyEsuvukkE C D G சாட்சியாய் நின்றிடுவோம் satsiyay ninRituvOm ...இன்று காணும் ...inRu kaNum


https://churchspot.com/?p=5966

Send a Feedback about this Song


Latest Songs