Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் பாதம் அமர்கின்றேன்

unthan patham amarkinREn

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E உந்தன் பாதம் அமர்கின்றேன் unthan patham amarkinREn C#m F#m உம்மை துதிக்கின்றேன் ummai thuthikkinREn B F#m எந்தன் தாகம் ஏக்கமெல்லாம் enthan thakam eekkamellam B E என் நேசர் நீர்தானையா en nEsar nIrthanaiya E C#m வழிநடத்தும் வல்லவரே vazhinataththum vallavarE F#m B E வழுமாமல் காப்பவரே vazhumamal kappavarE ...உந்தன் பாதம் ...unthan patham E C#m துன்பமெல்லாம் போக்கிவிட்டீர் thunpamellam pOkkivittIr F#m B E உம் புகழைப் பாடச் செய்தீர் um pukazhaip patas seythIr ...உந்தன் பாதம் ...unthan patham E C#m உள்ளங்கையில் வரைந்தவரே uLLangkaiyil varainthavarE F#m B E உறங்காமல் காப்பவரே uRangkamal kappavarE ...உந்தன் பாதம் ...unthan patham E C#m துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் thuthi sthOththiram eeRetuppEn F#m B E கன மகிமை செலுத்திடுவேன் kana makimai seluththituvEn ...உந்தன் பாதம் ...unthan patham E C#m கரம் பிடித்த கன்மலையே karam pitiththa kanmalaiyE F#m B E கைவிடாத தூயவரே kaivitatha thUyavarE ...உந்தன் பாதம் ...unthan patham E C#m நீர் எந்தன் நிழலானீர் nIr enthan nizhalanIr F#m B E நீர் எந்தன் பெலனானீர் nIr enthan pelananIr ...உந்தன் பாதம் ...unthan patham


https://churchspot.com/?p=5967

Send a Feedback about this Song


Latest Songs