Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே

enthan uLLam kavarnthavarE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m எந்தன் உள்ளம் கவர்ந்தவரே enthan uLLam kavarnthavarE F#m B E என் வாழ்வின் ஒளிவிளக்கே en vazhvin oLiviLakkE E A B G# ஆத்ம நேசரே அன்பு நிறைந்தவரே aathma nEsarE anpu niRainthavarE E F#m உமக்கே என் ஆராதனை umakkE en aarathanai F#m B E உமக்கே என் ஆராதனை umakkE en aarathanai E A மானானது நீரோடைக்காய் mananathu nIrOtaikkay F#m B E ஏங்கித் தவிப்பது போல் eengkith thavippathu pOl B E என் ஆன்மா ஏங்குதையா– உமக்காய் en aanma eengkuthaiya umakkay ...உமக்கே ...umakkE E A நாள் முழுதும் என் தியானமெல்லாம் naL muzhuthum en thiyanamellam F#m B E உந்தன் நினைவல்லவோ unthan ninaivallavO B E உம்மைப் போல் மாற்றிடுமே– என்னை ummaip pOl maRRitumE ennai ...உமக்கே ...umakkE E A அனுதினம் உம்மை தேடணுமே anuthinam ummai thEtaNumE F#m B E உம் முகம் பார்க்கணுமே um mukam parkkaNumE B E உம் குரல் கேட்கணுமே– நான் um kural kEtkaNumE nan ...உமக்கே ...umakkE E A அழகில் சிறந்தவரே azhakil siRanthavarE F#m B E ஆறுடல் நாயகரே aaRutal nayakarE B E அண்டி வந்தேன் உம்மை – நான் aNti vanthEn ummai nan ...உமக்கே ...umakkE


https://churchspot.com/?p=5974

Send a Feedback about this Song


Latest Songs