Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி சொல்ல நான் மறப்பேனோ

nanRi solla nan maRappEnO

 C#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C#m நன்றி சொல்ல நான் மறப்பேனோ nanRi solla nan maRappEnO C#m F#m என் ராஜாவே உமக்கு நன்றி en rajavE umakku nanRi B E தெய்வமே உமக்கு நன்றி theyvamE umakku nanRi C#m B நன்றி இயேசைய்யா nanRi iyEsaiyya A C#m நன்றி இயேசைய்யா nanRi iyEsaiyya C#m F#m பாவத்தின் சேற்றில் கிடந்த என்னை pavaththin sERRil kitantha ennai B C#m தூக்கி எடுத்தீரே thUkki etuththIrE C#m B உம் திரு ரத்தத்தினால் um thiru raththaththinal B C#m என் பாவம் போக்கிவிட்டீர் en pavam pOkkivittIr ...நன்றி சொல்ல ...nanRi solla C#m F#m எனது மீறுதலால் enathu mIRuthalal B C#m காயங்கள் ஏற்றுக்கொண்டீர் kayangkaL eeRRukkoNtIr C#m B உள்ளம் உருகுதையா uLLam urukuthaiya B C#m உம் அன்பை நினைக்கையிலே um anpai ninaikkaiyilE ...நன்றி சொல்ல ...nanRi solla C#m F#m சிலுவை சுமந்தவரே siluvai sumanthavarE B C#m சீயோனின் நாயகனே sIyOnin nayakanE C#m B சிலுவை கொடி ஏந்துவேன் siluvai koti eenthuvEn B C#m சாத்தானை ஜெயித்திடுவேன் saththanai jeyiththituvEn ...நன்றி சொல்ல ...nanRi solla C#m F#m மீண்டும் வருபவரே mINtum varupavarE B C#m என் ஆத்ம நேசரே en aathma nEsarE C#m B உமக்காய் காத்திருப்பேன் umakkay kaththiruppEn B C#m ஆயத்தமாகிடுவேன் aayaththamakituvEn ...நன்றி சொல்ல ...nanRi solla

Send a Feedback about this Song