Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் செய்த நன்மைகள்

nIr seytha nanmaikaL

 Ebm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Ebm நீர் செய்த நன்மைகள் nIr seytha nanmaikaL Ebm நினைத்து நினைத்து நான் ninaiththu ninaiththu nan Ebm Db Ebm நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன் nanRi solli makizhnthiruppEn Ebm கொடிய என் குணம் மாற்றினீர் kotiya en kuNam maRRinIr F# G# Ebm கோடிக் கோடி நன்றி ஐயா kOtik kOti nanRi aiya Ebm Bbm செடியே உம்மில் இணைந்த setiyE ummil iNaintha Db Ebm கொடியாய் என்னை மாற்றினீர் kotiyay ennai maRRinIr Dbm – என் தேவா en thEva ...நீர் செய்த ...nIr seytha Ebm கல்லான இதயமதை kallana ithayamathai F# G# Ebm இல்லாமல் போகச் செய்தீர் illamal pOkas seythIr Ebm Bbm கனிவுள்ள இதயம் தந்தீர் kanivuLLa ithayam thanthIr Db Ebm கர்த்தாவே உம்மை துதிப்பேன் karththavE ummai thuthippEn Db – என்றென்றும் enRenRum ...நீர் செய்த ...nIr seytha Ebm என் பாவ தோஷமெல்லாம் en pava thOshamellam F# G# Ebm சிலுவையில் தீர்த்தீரையா siluvaiyil thIrththIraiya Ebm Bbm சந்தோஷம் பொங்குதையா santhOsham pongkuthaiya Db Ebm Dbm சங்கீதம் பிறந்ததையா– இந்நாளில் sangkItham piRanthathaiya innaLil ...நீர் செய்த ...nIr seytha Ebm ஒன்றுமில்லா ஏழை என்னை onRumilla eezhai ennai F# G# Ebm கண்ணோக்கி பார்த்தீரையா kaNNOkki parththIraiya Ebm Bbm என்றும் மாறா உந்தன் அன்பால் enRum maRa unthan anpal Db Ebm Dbm அணைத்துக் கொண்டீரையா– என் ராஜா aNaiththuk koNtIraiya en raja ...நீர் செய்த ...nIr seytha


https://churchspot.com/?p=5972

Send a Feedback about this Song


Latest Songs