Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலிபீடத்தின் காணிக்கையாய்

palipItaththin kaNikkaiyay

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am பலிபீடத்தின் காணிக்கையாய் palipItaththin kaNikkaiyay C A Dm பரனேசுவே என்னைத் தந்தேன் paranEsuvE ennaith thanthEn Dm C Bb ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் eeRRukkoLLum eeRRukkoLLum A Dm ஜீவ பலியாகவே jIva paliyakavE Dm Gm Dm விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் vilaiyERappeRRa um iraththaththal Dm Gm Dm உம் பிள்ளையாக என்னை மாற்றினீர் um piLLaiyaka ennai maRRinIr Dm C Dm பொன்னும் பொருளும் ஈடாகுமோ ponnum poruLum iitakumO C Am Dm அப்பா உம் நேசத்திற்கே appa um nEsaththiRkE ...பலிபீடத்தின் ...palipItaththin Dm Gm Dm உகந்த பலியாய் ஏற்றுக்கொள்ளும் ukantha paliyay eeRRukkoLLum Dm Gm Dm உடைத்து என்னை உருவாக்கிடும் utaiththu ennai uruvakkitum Dm C Dm அர்ப்பணித்தேன் முற்றிலுமாய் arppaNiththEn muRRilumay C Am Dm ஆட்கொண்டு நடத்திடும் aatkoNtu nataththitum ...பலிபீடத்தின் ...palipItaththin Dm Gm Dm நான் செய்த நன்மை ஏதும் இல்லை nan seytha nanmai eethum illai Dm Gm Dm உம் அன்பினாலே தேடி வந்தீர் um anpinalE thEti vanthIr Dm C Dm உயிர்வாழ்ந்திடும் நாள் வரையில் uyirvazhnthitum naL varaiyil C Am Dm உம் அன்பை நான் மறவேன் um anpai nan maRavEn ...பலிபீடத்தின் ...palipItaththin

Send a Feedback about this Song