Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உம் சித்தம் போல

appa um siththam pOla

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G# C#m அப்பா உம் சித்தம் போல appa um siththam pOla E F#m அன்றாடம் என்னை நடத்தும் anRatam ennai nataththum B F#m ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும் aatkoLLum aaLukai seyyum B E ஆளுனரே சரணம் aaLunarE saraNam E G#m வெண்பனி போல என்னை veNpani pOla ennai F#m B E தூய்மை ஆக்கிடுமே thUymai aakkitumE E A ஆவி ஆன்மா சரீரமெல்லாம் aavi aanma sarIramellam B E என்றும் உமக்கே சொந்தம் enRum umakkE sontham ...அப்பா உம் ...appa um E G#m சுயம் என்னில் மடிந்திடணும் suyam ennil matinthitaNum F#m B E சிலுவை சுமந்திடணும் siluvai sumanthitaNum E A உலக இன்ப மேன்மைகளை ulaka inpa mEnmaikaLai B E உதறி தள்ளிடணும் uthaRi thaLLitaNum ...அப்பா உம் ...appa um E G#m குயவனே உம் கையில் kuyavanE um kaiyil F#m B E களிமண்ணாய் வந்தேன் kaLimaNNay vanthEn E உந்தன் சித்தம் போல் unthan siththam pOl E A வனைந்து கொள்ளும் vanainthu koLLum B E உம் சித்தம் செய்திடுவேன் um siththam seythituvEn ...அப்பா உம் ...appa um


https://churchspot.com/?p=41507

Send a Feedback about this Song


Latest Songs