Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இராக்கால நேரம் ராஜா உம் பாதம்

irakkala nEram raja um patham

 Dbm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dbm E G# இராக்கால நேரம் ராஜா உம் பாதம் irakkala nEram raja um patham Dbm G#m அமர்ந்து ஜெபிக்கின்றேன் amarnthu jepikkinREn B கண்ணீருக்கு பதில் தாருமென்று kaNNIrukku pathil tharumenRu A G#m Dbm ஏங்கி கதறுகின்றேன் eengki kathaRukinREn Dbm என் ஜனம் அழிவதை எப்படி நான் காண்பேன் en janam azhivathai eppati nan kaNpEn F#m Dbm E G# இரங்கும் என் இயேசய்யா irangkum en iyEsayya Dbm G# F#m தாழ்த்துகிறேன் என்னை தரைமட்டுமாய் thazhththukiREn ennai tharaimattumay Dbm G#m Dbm திறப்பிலே நின்றிடுவேன் thiRappilE ninRituvEn ...இராக்கால ...irakkala Dbm நதியளவு தினம் கண்ணீர் சிந்திட nathiyaLavu thinam kaNNIr sinthita F#m Dbm E G# நாதா உம் பாரம் தாரும் natha um param tharum Dbm G# F#m உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே utaiththu vitum enthan uLLaththaiyE Dbm G#m Dbm அப்பா உம் ஏக்கத்தினால் appa um eekkaththinal ...இராக்கால ...irakkala Dbm அணையாத ஜெப வாஞ்சை என்னில் தாரும் aNaiyatha jepa vanysai ennil tharum F#m Dbm E G# ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும் jepikkum manithanay maRRum Dbm G# F#m என் ஜனங்கள் உம்மைக் காணும் வரை en janangkaL ummaik kaNum varai Dbm G#m Dbm ஓய்வின்றி கதறச் செய்யும் ooyvinRi kathaRas seyyum ...இராக்கால ...irakkala

Send a Feedback about this Song