Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ

unthan kayangkaL enthan pavangkaLO

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm உந்தன் காயங்கள் unthan kayangkaL Dm Gm எந்தன் பாவங்களோ enthan pavangkaLO Gm Cm உந்தன் வேதனைகள் unthan vEthanaikaL Dm Gm எந்தன் மீறுதலோ -- 2 enthan mIRuthalO -- 2 Gm Cm D7 Gm எனக்காக உலகில் வந்தவரே enakkaka ulakil vanthavarE Gm Cm D7 எந்தன் பாவம் போக்க மரித்தவரே --2 enthan pavam pOkka mariththavarE --2 Gm Bb F உந்தன் அன்பை சொல்ல unthan anpai solla Gm வார்த்தை இல்லை varththai illai Gm Bb F உம்மை போல உலகில் ummai pOla ulakil Gm யாருமில்லை yarumillai Gm சேற்றில் கிடந்த எனக்காக sERRil kitantha enakkaka Cm F நீர் சாபம் ஆனீரோ nIr sapam aanIrO F நாற்றம் பிடித்த எனக்காக உம் naRRam pitiththa enakkaka um Cm D Gm அழகை தூறந்தீரோ --2 azhakai thURanthIrO --2 Bb F உந்தன் ரத்தம் சிந்தி என் unthan raththam sinthi en Dm பாவம் கழுவினீர் pavam kazhuvinIr Eb F உம்மை பலியாய் தந்து என் ummai paliyay thanthu en Dm Gm பாதை மாற்றினீர்(2) pathai maRRinIr2 -எனக்காக -enakkaka Gm உந்தன் நேசம் அறியாமல் நான் unthan nEsam aRiyamal nan Cm F தூரம் சென்றேனே thUram senREnE F உந்தன் பாசம் புரியாமல் நான் unthan pasam puriyamal nan Cm D Gm விலகி சென்றேனே --2 vilaki senREnE --2 Bb F தேடி வந்தீர் என்னையும் thEti vanthIr ennaiyum Dm வாழ வைத்தீட vazha vaiththIta Eb F எந்தன் பார சிலுவையை enthan para siluvaiyai Dm Gm நீர் சுமந்திட (2) nIr sumanthita 2 -எனக்காக -enakkaka
2/4 Ebenezer S Elsie Daniel Gm guitar chords for Auto Draft guitar chords for Ebenezer S Songs guitar chords for Elsie Daniel Songs guitar chords for Gm Songs guitar chords for unthan kayangkaL enthan pavangkaLO guitar chords for unthan kayangkaL enthan pavangkaLO Songs guitar chords for உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ keyboard chords for Auto Draft keyboard chords for Ebenezer S Songs keyboard chords for Elsie Daniel Songs keyboard chords for Gm Songs keyboard chords for unthan kayangkaL enthan pavangkaLO keyboard chords for unthan kayangkaL enthan pavangkaLO Songs keyboard chords for உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ unthan kayangkaL enthan pavangkaLO உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ


https://churchspot.com/?p=41517

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS