Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கால்கள் தள்ளாட விடமாட்டார்

kalkaL thaLLata vitamattar

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F கால்கள் தள்ளாட விடமாட்டார் kalkaL thaLLata vitamattar F கன்மலையின் மேல் நிறுத்திடுவார் kanmalaiyin mEl niRuththituvar Bb Am துதித்திடுவேன் போற்றிடுவேன் thuthiththituvEn pORRituvEn Gm C F தூயவரை உயர்த்திடுவேன் thUyavarai uyarththituvEn F Am தண்ணீர்களை கடந்தாலும் thaNNIrkaLai katanthalum Dm Gm மூழ்கிப்போவதில்லை mUzhkippOvathillai Ab Eb தாங்கிடுவார் ஏந்திடுவார் thangkituvar eenthituvar C F தோளில் சுமந்திடுவார் thOLil sumanthituvar ...கால்கள் ...kalkaL F Am அனுதினமும் நிரப்பிடுவார் anuthinamum nirappituvar Dm Gm ஆனந்த தைலத்தினால் aanantha thailaththinal Ab Eb அல்லேலூயா பாடிடுவேன் allElUya patituvEn C F அன்பர் இயேசுவுக்கே anpar iyEsuvukkE ...கால்கள் ...kalkaL F Am பெலப்படுத்தும் இயேசுவினால் pelappatuththum iyEsuvinal Dm Gm எல்லாமே செய்திடுவேன் ellamE seythituvEn Ab Eb சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் sEnaikkuLLE paynthituvEn C F மதிலை தாண்டிடுவேன் mathilai thaNtituvEn ...கால்கள் ...kalkaL

Send a Feedback about this Song