Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆராதனை

sEnaikaLin aaNtavarE umakkE aarathanai

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb சேனைகளின் ஆண்டவரே sEnaikaLin aaNtavarE Fm Ab Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai Cm Bb சேதமின்றி காப்பவரே sEthaminRi kappavarE Fm Ab Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai Cm Bb Cm யுத்தங்களை எனக்காய் செய்தவரே yuththangkaLai enakkay seythavarE Cm Bb Cm சத்துருவை வல்லமையாய் வென்றவரே saththuruvai vallamaiyay venRavarE Cm Eb F Bb ஜெயத்தை தந்த ஜெய வீரரே jeyaththai thantha jeya vIrarE Cm Bb Cm உமக்கே ஆராதனை என்றும் umakkE aarathanai enRum Eb Bb Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai ...சேனைகளின் ...sEnaikaLin Cm Bb Cm சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர் sEnaikkuL paynthita pelanaLiththIr Cm Bb Cm மதிலை தாண்டிட வல்லமை தந்தீர் mathilai thaNtita vallamai thanthIr Cm Eb F Bb வெற்றியை தந்த ஜெய வீரரே veRRiyai thantha jeya vIrarE Cm Bb Cm உமக்கே ஆராதனை என்றும் umakkE aarathanai enRum Eb Bb Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai ...சேனைகளின் ...sEnaikaLin Cm Bb Cm எதிரியின் மீது ஜெயம் அளித்தீர் ethiriyin mIthu jeyam aLiththIr Cm Bb Cm உம் புகழை தினம் பாட வைத்தீர் um pukazhai thinam pata vaiththIr Cm Eb F Bb விடுதலை தந்த ஜெயவீரரே vituthalai thantha jeyavIrarE Cm Bb Cm உமக்கே ஆராதனை என்றும் umakkE aarathanai enRum Eb Bb Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai ...சேனைகளின் ...sEnaikaLin


https://churchspot.com/?p=41509

Send a Feedback about this Song


Latest Songs