Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் ஆண்டவரே உம் சமூகம் எத்தனை இன்பம்

sEnaikaLin aaNtavarE um samUkam eththanai inpam

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb சேனைகளின் ஆண்டவரே sEnaikaLin aaNtavarE Eb Db C Fm உம் சமூகம் எத்தனை இன்பம் um samUkam eththanai inpam Fm C Db என் தேவனே என் ராஜனே en thEvanE en rajanE Eb Ab Fm புகலிடம் நீர்தானையா pukalitam nIrthanaiya Bbm Db என் உள்ளத்தின் வாஞ்சை நீரே en uLLaththin vanysai nIrE Eb C Fm இதய ஏக்கம் நீரே ithaya eekkam nIrE ...சேனைகளின் ...sEnaikaLin Fm C Db உம் பீடத்தின் அருகினிலே um pItaththin arukinilE Eb Ab Fm இடமொன்று கிடைத்ததினால் itamonRu kitaiththathinal Bbm Db குருவிகளும் தங்கிடுதே kuruvikaLum thangkituthE Eb C Fm களிகூர்ந்து மகிழ்ந்திடுதே kaLikUrnthu makizhnthituthE ...சேனைகளின் ...sEnaikaLin Fm C Db கண்ணீரெல்லாம் நீங்குதையா kaNNIrellam nIngkuthaiya Eb Ab Fm கவலைகள் மறையுதையா kavalaikaL maRaiyuthaiya Bbm Db புதிய பெலன் புதுகிருபை puthiya pelan puthukirupai Eb C Fm பனிபோல் இறங்குதையா panipOl iRangkuthaiya ...சேனைகளின் ...sEnaikaLin Fm C Db உம் இல்லத்தின் வாசலிலே um illaththin vasalilE Eb Ab Fm காவலன் போல் அமர்வேன் kavalan pOl amarvEn Bbm Db வேறிடமோ நான் செல்வதில்லை vERitamO nan selvathillai Eb C Fm உம் பீடம் சுற்றி வருவேன் um pItam suRRi varuvEn ...சேனைகளின் ...sEnaikaLin


https://churchspot.com/?p=41510

Send a Feedback about this Song


Latest Songs