Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திறப்பின் வாசலில் நிற்கின்றேன்

thiRappin vasalil niRkinREn

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb திறப்பின் வாசலில் நிற்கின்றேன் thiRappin vasalil niRkinREn G Cm சுவரை அடைக்க வருகின்றேன் suvarai ataikka varukinREn Cm Bb அழிவின் வழியை நாடுவோர் azhivin vazhiyai natuvOr Bb Eb G ஆயிரம் ஆயிரமே aayiram aayiramE Cm Bb பரலோக பாதை செல்ல மறந்தோர் paralOka pathai sella maRanthOr Ab G Cm ஆயிரம் ஆயிரமே aayiram aayiramE Cm Bb சீயோனின் மந்தைகள் கள்ளர்களால் sIyOnin manthaikaL kaLLarkaLal Bb Eb G சிதறி போகின்றதே sithaRi pOkinRathE Cm Bb நல் மேய்ப்பரே உம் மந்தைகளை – நீர் nal mEypparE um manthaikaLai nIr Ab G Cm தேடி மீட்டிடுமே thEti mIttitumE ...திறப்பின் ...thiRappin Cm Bb கோதுமை மணிகள் மத்தியிலும் kOthumai maNikaL maththiyilum Bb Eb G களைகள் பெருகுதே kaLaikaL perukuthE Cm Bb தங்கத்திற்கொப்பான சீயோன் குமாரர் thangkaththiRkoppana sIyOn kumarar Ab G Cm களிமண் போலானார்கள் kaLimaN pOlanarkaL ...திறப்பின் ...thiRappin Cm Bb சீயோனே இன்றே எழும்பிடு sIyOnE inRE ezhumpitu Bb Eb G வல்லமை தரித்துக்கொள் vallamai thariththukkoL Cm Bb மேகங்கள் மீது மணவாளன் இயேசு mEkangkaL mIthu maNavaLan iyEsu Ab G Cm வந்திடும் நாள் சமீபம் vanthitum naL samIpam ...திறப்பின் ...thiRappin Cm Bb இரவும் பகலும் கண்ணீர் சிந்தி iravum pakalum kaNNIr sinthi Bb Eb G கதறி ஜெபம் செய்வோம் kathaRi jepam seyvOm Cm Bb இந்நிலை கண்டும் தாமதம் கொண்டால் innilai kaNtum thamatham koNtal Ab G Cm குற்றம் நம் மீதல்லோ kuRRam nam mIthallO ...திறப்பின் ...thiRappin


https://churchspot.com/?p=41511

Send a Feedback about this Song


Latest Songs