Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்புவேன் இயேசுவை நம்புவேன்

nampuvEn iyEsuvai nampuvEn

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C7 நம்புவேன் இயேசுவை நம்புவேன் nampuvEn iyEsuvai nampuvEn C7 F நம்புவேன் இயேசுவை நம்புவேன் nampuvEn iyEsuvai nampuvEn F Am Bb Gm இயேசு என் பெலனும் மீட்புமானார் iyEsu en pelanum mItpumanar Gm Eb C F இயேசு என் கன்மலை கோட்டையானார் iyEsu en kanmalai kOttaiyanar F C7 நேசிப்பேன் இயேசு ராஜனை nEsippEn iyEsu rajanai C7 F நேசிப்பேன் இயேசு ராஜனை – 2 nEsippEn iyEsu rajanai 2 F Am Bb Gm ஒப்பற்றா என் செல்வம் இயேசு தானே oppaRRa en selvam iyEsu thanE Gm Eb C F ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் ooyamal avar pukazh patituvEn ...நம்புவேன் ...nampuvEn F C7 வாழ்வேன் இயேசுவுக்காகவே vazhvEn iyEsuvukkakavE C7 F வாழ்வேன் இயேசுவுக்காகவே– 2 vazhvEn iyEsuvukkakavE 2 F Am Bb Gm ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன் aaviyin vallamaiyil nirampituvEn Gm Eb C F அல்லேலூயா துதிபாடி ஆர்ப்பரிப்பேன் allElUya thuthipati aarpparippEn ...நம்புவேன் ...nampuvEn F C7 வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் velluvEn saththanai velluvEn C7 F வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் – 2 velluvEn saththanai velluvEn 2 F Am Bb Gm எதிரியான சாத்தானை வென்றிடுவேன் ethiriyana saththanai venRituvEn Gm Eb C F வெற்றி கீதம் பாடி மகிழ்ந்திருப்பேன் veRRi kItham pati makizhnthiruppEn ...நம்புவேன் ...nampuvEn


https://churchspot.com/?p=41514

Send a Feedback about this Song


Latest Songs