Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் செய்த உபகாரங்கள்

nIr seytha upakarangkaL

 Eb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Ab நீர் செய்த உபகாரங்கள் nIr seytha upakarangkaL Bb Cm எண்ணி முடியாதையா eNNi mutiyathaiya Eb Ab நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன் niththam nanRi solli makizhvEn Bb Eb உம் நாமம் துதித்திடுவேன் um namam thuthiththituvEn Eb Ab வழியோரம் கிடந்தேன் ஐயா vazhiyOram kitanthEn aiya Fm Eb என்னைத் தேடி வந்தீரையா ennaith thEti vanthIraiya Cm Ab பிழைத்திடு என்றீரையா – உம் pizhaiththitu enRIraiya um Bb Eb ஜீவனைத் தந்தீரையா jIvanaith thanthIraiya Eb Gm Cm இயேசு ராஜா நன்றி ராஜா iyEsu raja nanRi raja Cm Fm Bb Eb இயேசு ராஜா நன்றி ராஜா– 2 iyEsu raja nanRi raja 2 ...நீர் செய்த ...nIr seytha Eb Ab மீட்பென்னும் ஆடை தந்தீர் mItpennum aatai thanthIr Fm Eb எண்ணெயால் அபிஷேகித்தீர் eNNeyal apishEkiththIr Cm Ab அப்பா உம் சமூகத்திலே – என்னை appa um samUkaththilE ennai Bb Eb எப்போதும் மகிழச் செய்தீர் eppOthum makizhas seythIr Eb Gm Cm இயேசு ராஜா நன்றி ராஜா iyEsu raja nanRi raja Cm Fm Bb Eb இயேசு ராஜா நன்றி ராஜா– 2 iyEsu raja nanRi raja 2 ...நீர் செய்த ...nIr seytha Eb Ab அநாதி சிநேகத்தினால் anathi sinEkaththinal Fm Eb அப்பா நீர் நேசித்தீரே appa nIr nEsiththIrE Cm Ab காருண்ய கரங்களினால் – என் karuNya karangkaLinal en Bb Eb கண்ணீரை துடைத்தீரே kaNNIrai thutaiththIrE Eb Gm Cm இயேசு ராஜா நன்றி ராஜா iyEsu raja nanRi raja Cm Fm Bb Eb இயேசு ராஜா நன்றி ராஜா– 2 iyEsu raja nanRi raja 2 ...நீர் செய்த ...nIr seytha


https://churchspot.com/?p=41515

Send a Feedback about this Song


Latest Songs