Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனம் திறந்து உம்மிடம் பேசினேன்

manam thiRanthu ummitam pEsinEn

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C மனம் திறந்து உம்மிடம் பேசினேன் manam thiRanthu ummitam pEsinEn Am D G மனக்கவலை மறைந்து போனதையா manakkavalai maRainthu pOnathaiya C F உள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன் uLLam utainthu ummai nOkkinEn F G நறுமணம் வாழ்வில் வந்ததையா naRumaNam vazhvil vanthathaiya G கறுப்பு நிறம் நானென்று சொன்னேன் kaRuppu niRam nanenRu sonnEn Am G ரூபவதி நீ தான் என்றீர் rUpavathi nI than enRIr G F வறண்டு போன நிலம் நான் என்றேன் vaRaNtu pOna nilam nan enREn F G ஜீவத்தண்ணீர் நானே என்றீர் jIvaththaNNIr nanE enRIr ...மனம் ...manam G பெலவீனன் நான் என்று சொன்னேன் pelavInan nan enRu sonnEn Am G என் கிருபை போதும் என்றீர் en kirupai pOthum enRIr G F காயப்பட்ட மனிதன் நான் என்றேன் kayappatta manithan nan enREn F G பரிகாரி நானே என்றீர் parikari nanE enRIr ...மனம் ...manam G துணை ஏதும் இல்லை என்று சொன்னேன் thuNai eethum illai enRu sonnEn Am G நான் உனக்கு போதும் என்றீர் nan unakku pOthum enRIr G F இந்த பூமி சொந்தமல்ல என்றேன் intha pUmi sonthamalla enREn F G சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர் sontha thEsam sErppEn enRIr ...மனம் ...manam


https://churchspot.com/?p=41513

Send a Feedback about this Song


Latest Songs