Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைகள் விலகிப் போனாலும்

malaikaL vilakip pOnalum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E மலைகள் விலகிப் போனாலும் malaikaL vilakip pOnalum B E மகிழ்ந்து பாடுவேன் makizhnthu patuvEn E பர்வதங்கள் பெயர்ந்தாலும் parvathangkaL peyarnthalum B E துதித்து பாடுவேன் thuthiththu patuvEn E A எந்தன் இயேசு என்னை enthan iyEsu ennai A E கைவிடமாட்டார் kaivitamattar F#m B E இயேசு என்னை மறந்திட மாட்டார் iyEsu ennai maRanthita mattar E A ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – என் aarathippEn aarathippEn en B E அன்பரைத் துதித்துப் பாடுவேன் anparaith thuthiththup patuvEn E தண்ணீர்களை கடந்தாலும் thaNNIrkaLai katanthalum B E சோர்ந்திட மாட்டேன் sOrnthita mattEn E அக்கினியில் நடந்தாலும் akkiniyil natanthalum B E அழுதிட மாட்டேன் azhuthita mattEn E A E எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே enthan iyEsu ennai sumanthituvarE F#m B E இயேசு என்னை ஆதரிப்பாரே iyEsu ennai aatharipparE ...ஆராதிப்பேன் ...aarathippEn E மரணமோ நாசமோ maraNamO nasamO B E பயப்பட மாட்டேன் payappata mattEn E துன்பமோ தொல்லையோ thunpamO thollaiyO B E கலங்கிட மாட்டேன் kalangkita mattEn E A E எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே enthan iyEsu ennai kaththituvarE F#m B E இயேசு என்னை நடத்திடுவாரே iyEsu ennai nataththituvarE ...ஆராதிப்பேன் ...aarathippEn E செங்கடலோ யோர்தானோ sengkatalO yOrthanO B E முன்னே வந்தாலும் munnE vanthalum E எரிகோவின் கோட்டைகள் erikOvin kOttaikaL B E முன்னே வந்தாலும் munnE vanthalum E A E எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே enthan iyEsu enakku jeyam tharuvarE F#m B E இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வாரே iyEsu ellam parththuk koLvarE ...ஆராதிப்பேன் ...aarathippEn


https://churchspot.com/?p=41508

Send a Feedback about this Song


Latest Songs