Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை நம்பி வாழுவேன்

iyEsuvai nampi vazhuvEn

 F#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m இயேசுவை நம்பி வாழுவேன் iyEsuvai nampi vazhuvEn F#m Db F#m கடும் புயல் வந்தாலும் katum puyal vanthalum F#m Db பெருங்காற்றடித்தாலும் perungkaRRatiththalum Db F#m இயேசுவையே நம்பி வாழுவேன் iyEsuvaiyE nampi vazhuvEn F#m Db கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே kanmalaiyam kiRisthu iyEsuvE E F#m என் வாழ்வின் அஸ்திபாரமே en vazhvin asthiparamE F#m D பாதாளத்தின் வாசல்கள் என்னை pathaLaththin vasalkaL ennai Db F#m ஒரு போதும் மேற்கொள்வதில்லை oru pOthum mERkoLvathillai Db F#m நல்லதோர் போராட்டம் nallathOr pOrattam Db F#m போராடி வெற்றி பெறுவேன் pOrati veRRi peRuvEn ...இயேசுவை ...iyEsuvai F#m Db தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும் thEsamengkum panysam vanthalum E F#m தேவன் என்னை போஷித்திடுவார் thEvan ennai pOshiththituvar F#m D ஆற்றுத் தண்ணீர் வற்றிப் போனாலும் aaRRuth thaNNIr vaRRip pOnalum Db F#m தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார் thEvan enthan thakam thIrppar Db F#m வெட்கப்பட்டு போவதில்லை vetkappattu pOvathillai Db F#m கைவிடப்படுவதில்லை kaivitappatuvathillai ...இயேசுவை ...iyEsuvai F#m Db அக்கரை நான் செல்லும்படி akkarai nan sellumpati E F#m அழைத்தவர் உண்மையுள்ளவர் azhaiththavar uNmaiyuLLavar F#m D அக்கரை நான் சேரும் வரை akkarai nan sErum varai Db F#m இக்கரையில் என்னை கைவிடார் ikkaraiyil ennai kaivitar F#m D (பரலோகம் சேரும் வரை paralOkam sErum varai Db F#m இந்த பூமியில் என்னை கைவிடார்) intha pUmiyil ennai kaivitar Db F#m படகை ஓட்டுவேன் patakai oottuvEn Db F#m பயணம் தொடர்வேன் payaNam thotarvEn ...இயேசுவை ...iyEsuvai


https://churchspot.com/?p=47931

Send a Feedback about this Song


Latest Songs