Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா

ungka kirupai illama vazha mutiyathayya

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Fm Gm உங்க கிருபை இல்லாம ungka kirupai illama Cm வாழ முடியாதய்யா vazha mutiyathayya Cm Fm Gm உங்க கிருபை இல்லாம ungka kirupai illama Cm வாழ தெரியாதய்யா vazha theriyathayya Cm Fm நான் நிற்பதும் உங்க nan niRpathum ungka Bb Eb கிருபை தான் kirupai than Cm Fm நான் நிலைப்பதும் உங்க nan nilaippathum ungka Bb Eb கிருபை தான் நான் kirupai than nan Ab Gm Ab நிற்பதும் நிலைப்பதும் உங்க niRpathum nilaippathum ungka Bb Cm கிருபைதானப்பா (2) kirupaithanappa 2 Cm Gm காலையில் எழுந்தவுடன் kalaiyil ezhunthavutan Bb Cm புது கிருபை தாங்குது puthu kirupai thangkuthu Eb Gm வாழ்நாள் முழுவதும் vazhnaL muzhuvathum Bb Cm மகிழ்ச்சிக்குள்ளே நல்லது (2) makizhssikkuLLE nallathu 2 Cm Bb Gm நிர்மூலமாகாமலே nirmUlamakamalE Ab Bb Gm இதுவரை காத்தீர் ஐயா ithuvarai kaththIr aiya Ab Bb Gm பெலவீன நேரங்களில் உம் pelavIna nErangkaLil um Ab Bb Gm கிருபை தாங்கினதய்யா kirupai thangkinathayya Gm Ab Gm என் அரணும் என் கோட்டை en araNum en kOttai Fm Gm Cm உயர்ந்த அடைக்கலம் நீரே uyarntha ataikkalam nIrE – உங்க கிருபை ungka kirupai Cm Gm உமது கிருபையினால் umathu kirupaiyinal Bb Cm சத்துருக்களை அழித்திடுவீர் saththurukkaLai azhiththituvIr Eb Gm ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் aaththumavai sanysalappatuththum Bb Cm யாவரையும் சங்கரிப்பீர் yavaraiyum sangkarippIr Cm Bb Gm Ab உனது அடிமை நான் ஐயா unathu atimai nan aiya Bb Gm எனது தெய்வம் நீர் ஐயா enathu theyvam nIr aiya Ab Bb Gm Ab நான் நம்பும் கேடகம் நீரே என் nan nampum kEtakam nIrE en Bb Gm கோட்டை நீர் ஐயா kOttai nIr aiya Gm Ab Gm Fm என் கோட்டை என் துருகம் நான் நம்பும் en kOttai en thurukam nan nampum Gm Cm கேடகம் நீரே (2) kEtakam nIrE 2 – உங்க கிருபை ungka kirupai Cm Gm எப்பக்கம் நெருக்கப்பட்டும் eppakkam nerukkappattum Bb Cm ஒடுங்கி நானும் போவதில்லை otungki nanum pOvathillai Eb Gm கிருபை மேல் கிருபை தந்து kirupai mEl kirupai thanthu Bb Cm கால் ஊன்றி நடக்க செய்தீர் kal uunRi natakka seythIr Cm Bb Gm Ab மான்களின் கால்களை போல mankaLin kalkaLai pOla Bb Gm பெலனாய் ஓட செய்தீரே pelanay oota seythIrE Ab Bb Gm Ab உயர்ந்த ஸ்தலங்களில் என்னை uyarntha sthalangkaLil ennai Bb Gm திடனாய் நடக்க செய்தீரே thitanay natakka seythIrE Gm Ab Gm என் அரணும் கோட்டை en araNum kOttai Fm Gm Cm உயர்ந்த அடைக்கலம் நீரே uyarntha ataikkalam nIrE – உங்க கிருபை ungka kirupai

Send a Feedback about this Song