Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளங்கால் தொடங்கி

uLLangkal thotangki

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E உள்ளங்கால் தொடங்கி uLLangkal thotangki G#m C#m உச்சந்தலை மட்டும் ussanthalai mattum A E கொடிய வேதனையோ – மகனே kotiya vEthanaiyO makanE Am E கொடிய வேதனையோ – மகளே kotiya vEthanaiyO makaLE Bm E உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது un sukavazhvu inRu thuLirththathu Bm E புது வாழ்வு இன்று வந்தது puthu vazhvu inRu vanthathu E A E தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு thEvarIr ezhuntharuLi sIyOnukku B Am தயை செய்து அதற்காய் குறித்த thayai seythu athaRkay kuRiththa B E காலமும் வந்தது kalamum vanthathu Am B E அதற்காய் குறித்த நேரமும் வந்தது athaRkay kuRiththa nEramum vanthathu Bm E உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது un sukavazhvu inRu thuLirththathu Bm E புது வாழ்வு இன்று வந்தது puthu vazhvu inRu vanthathu E G#m C#m இலையும் இல்லாம கனியும் இல்லாம ilaiyum illama kaniyum illama A பட்டுப் போன மரம் போல ஆனாயோ (2) pattup pOna maram pOla aanayO 2 Bm பச்சமரமாய் உன்னை passamaramay unnai A மாற்றிடுவார் நம் தேவன் (2) maRRituvar nam thEvan 2 B பூத்துக் காய்த்து உன்னை pUththuk kayththu unnai E நிரப்பச் செய்வார் (2) nirappas seyvar 2 – உன் சுகவாழ்வு un sukavazhvu E G#m C#m உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே ularntha elumpukaLin paLLaththakkilE A உயிறற்று நீயும் போனாயோ (2) uyiRaRRu nIyum pOnayO 2 Bm A மகிமையின் ஆவியாலே உன்னை makimaiyin aaviyalE unnai A அவர் நிரப்பிடுவார் (2) avar nirappituvar 2 B E காலூன்றி நீயும் எழும்பி நிற்பாய் kalUnRi nIyum ezhumpi niRpay – உன் சுகவாழ்வு un sukavazhvu E G#m கொடியவரின் சீரல் மோதி kotiyavarin sIral mOthi C#m அடிக்கயிலே atikkayilE A பெலனற்று நீயும் போனாயோ (2) pelanaRRu nIyum pOnayO 2 Bm ஏழைகளின் பெலனும் eezhaikaLin pelanum A அவர் எளியவரின் avar eLiyavarin A திடனும் அவர் (2) thitanum avar 2 B வெயிலுக்கு ஒதுங்கி நிற்கும் veyilukku othungki niRkum E நிழலாவார் (2) nizhalavar 2 – உன் சுகவாழ்வு un sukavazhvu


https://churchspot.com/?p=47951

Send a Feedback about this Song


Latest Songs