Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசுவே உம் மார்பினில்

en iyEsuvE um marpinil

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb G Cm என் இயேசுவே உம் மார்பினில் en iyEsuvE um marpinil Bb Cm சாய்ந்து இளைப்பாறுவேன் saynthu iLaippaRuvEn Cm அன்பான சீடன் போல anpana sItan pOla Cm Bb Cm உம் மார்பில் சாய்கிறேன் um marpil saykiREn Cm கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம் kavalai kashtam kaNNIrellam Bb G Cm மறந்து வாழ்கிறேன் maRanthu vazhkiREn ...என் இயேசுவே ...en iyEsuvE Cm பேரின்ப நதியினால் pErinpa nathiyinal Cm Bb Cm என் தாகம் தீருமையா en thakam thIrumaiya Cm ஜீவத்தண்ணீர் என் உள்ளத்தில் jIvaththaNNIr en uLLaththil Bb G Cm பாய்ந்து செல்லட்டுமே paynthu sellattumE ...என் இயேசுவே ...en iyEsuvE உம்மைப் பார்க்கிறேன் ummaip parkkiREn Cm Bb Cm உம் சாயலாகின்றேன் um sayalakinREn Cm உள்ளத்தில் வாசம் செய்பவரே uLLaththil vasam seypavarE Bb G Cm உமக்கே ஆராதனை umakkE aarathanai ...என் இயேசுவே ...en iyEsuvE Cm பரம தேசம் நோக்கி parama thEsam nOkki Cm Bb Cm பயணம் தொடர்கின்றேன் payaNam thotarkinREn Cm பாடுகள் சகித்த பரமனை patukaL sakiththa paramanai Bb G Cm கண் முன்னே நிறுத்தியுள்ளேன் kaN munnE niRuththiyuLLEn ...என் இயேசுவே ...en iyEsuvE


https://churchspot.com/?p=47939

Send a Feedback about this Song


Latest Songs