Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏகமாய் துதித்திடுவோம்

eekamay thuthiththituvOm

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C ஏகமாய் துதித்திடுவோம் eekamay thuthiththituvOm G C இயேசுவை உயர்த்திடுவோம் iyEsuvai uyarththituvOm G F C சத்துருவை வேர் அறுக்கும் நாளிது saththuruvai vEr aRukkum naLithu C G C சத்துருவை வேர் அறுக்கும் நாளிது saththuruvai vEr aRukkum naLithu G Bb C சத்துருவை வேர் அறுக்கும் நாளிது saththuruvai vEr aRukkum naLithu C Bb ஆட்டுகுட்டி ரத்தமும் சாட்சியின் வசனமும் aattukutti raththamum satsiyin vasanamum F நமக்குள் இருப்பதால் namakkuL iruppathal G C முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm F Bb நமக்குள் இருப்பதால் namakkuL iruppathal G C முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் muRRilum jeyam koLLuvOm ...ஏகமாய் ...eekamay C Bb F நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே nammai pelappatuththum kiRisthuvinalE F G C எல்லமே செய்திட பெலனை தந்திடுவார் ellamE seythita pelanai thanthituvar Bb G C எல்லமே செய்திட பெலனை தந்திடுவார் – (3) ellamE seythita pelanai thanthituvar 3 ...ஏகமாய் ...eekamay C Bb F கர்த்தர் நம் சார்பாய் இருகின்ற போது karththar nam sarpay irukinRa pOthu F G C நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை namakku ethiray niRpavan yarum illai F Bb G C நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை (3) namakku ethiray niRpavan yarum illai 3 ...ஏகமாய் ...eekamay C Bb F நாம் நம்மில் அன்பு கூறும் கிறிஸ்துவினாலே nam nammil anpu kURum kiRisthuvinalE F G C முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே muRRilum jeyam koNtu vazhnthituvOmE F Bb G C முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே (3) muRRilum jeyam koNtu vazhnthituvOmE 3 ...ஏகமாய் ...eekamay

Send a Feedback about this Song