Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒடுக்கினவன் முடிந்து போனான் நம்மை

otukkinavan mutinthu pOnan nammai

 Cm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm ஒடுக்கினவன் முடிந்து போனான் நம்மை otukkinavan mutinthu pOnan nammai Cm ஒடுக்கினவன் ஒழிந்து போனான் otukkinavan ozhinthu pOnan Cm Ab துஷ்டனின் தண்டாயு thushtanin thaNtayu Bb F தங்க்கை இன்று முறிந்தது thangkkai inRu muRinthathu Cm Ab அவன் அரசாண்ட avan arasaNta Bb F செங்கோலும் இன்று முடிந்தது sengkOlum inRu mutinthathu Cm ஒழிந்து போனான் சத்துரு ஒழிந்து போனான் ozhinthu pOnan saththuru ozhinthu pOnan Cm Ab அவன் தண்டாயு avan thaNtayu Bb F தங்க்கை இன்று முறிந்தது thangkkai inRu muRinthathu Cm Ab அவன் அரசாண்ட avan arasaNta Bb F செங்கோலும் இன்று முடிந்தது sengkOlum inRu mutinthathu – ஒடுக்கினவன் otukkinavan Cm அவர்களோ முறிந்து விழுந்தார்கள் avarkaLO muRinthu vizhuntharkaL F Ab நாங்களோ எழுந்து நின்றோம் nangkaLO ezhunthu ninROm Cm பலவானின் வில்லை முறித்துவிட்டார் palavanin villai muRiththuvittar F Ab Cm தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் thaLLatum engkaLai uyarththivittar Ab Bb Gm Cm தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் thaLLatum engkaLai uyarththivittar ...ஒடுக்கினவன் ...otukkinavan Cm கொடியவனாம் பாரோனின் பெலத்தை எல்லாம் kotiyavanam parOnin pelaththai ellam F Ab Cm நம் தேவன் அன்று முறித்துவிட்டார் nam thEvan anRu muRiththuvittar Cm பாரோனின் சேனையெல்லாம் parOnin sEnaiyellam F Ab Cm செங்கடலில் அவரை கவிழ்த்து போட்டார் sengkatalil avarai kavizhththu pOttar Ab Bb Gm Cm செங்கடலில் அவரை கவிழ்த்து போட்டார் sengkatalil avarai kavizhththu pOttar ...ஒடுக்கினவன் ...otukkinavan Cm வில்லை அவர் உடைத்து விட்டார் villai avar utaiththu vittar F Ab Cm ஈட்டியையும் முறித்து விட்டார் iittiyaiyum muRiththu vittar Cm ரதங்களெல்லாம் அக்கினியில் சுட்டெரித்தார் rathangkaLellam akkiniyil sutteriththar F Ab Cm தன் ஜனத்தை மீட்டுவிட்டார் than janaththai mIttuvittar Ab Bb Gm Cm தன் ஜனத்தை மீட்டுவிட்டார் than janaththai mIttuvittar ...ஒடுக்கினவன் ...otukkinavan

Send a Feedback about this Song


Latest Songs

Churchspot Mobile App
Download from Google Playstore

  • No Permissions Required
  • Google Certified Data safety
  • No data collected/shared with third parties
  • Small Size