Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓசன்னா கீதம் பாடிடுவேன்

oosanna kItham patituvEn

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D ஓசன்னா கீதம் பாடிடுவேன் oosanna kItham patituvEn Bm E A உன்னத தேவன் உந்தனுக்கே unnatha thEvan unthanukkE A F#m Bm துதிபலி ஸ்தோத்திரங்கள் thuthipali sthOththirangkaL E A தூயவர் உமக்குத்தான் thUyavar umakkuththan A D வானம் பூமி படைத்தவரே vanam pUmi pataiththavarE Bm E A வாழ்த்தி உம்மை போற்றிடுவேன் vazhththi ummai pORRituvEn A F#m Bm வல்லவரே நல்லவரே vallavarE nallavarE E A ஆராதனை உமக்கே aarathanai umakkE ...ஓசன்னா ...oosanna A D ஜீவன் தந்து மீட்டவரே jIvan thanthu mIttavarE Bm E A ஜீவிக்கும் தெய்வம் நீர்தானையா jIvikkum theyvam nIrthanaiya A F#m Bm இரட்சகரே இயேசுநாதா iratsakarE iyEsunatha E A ஆராதனை உமக்கே aarathanai umakkE ...ஓசன்னா ...oosanna A D என்னைத் தேற்றும் நேசர் நீரே ennaith thERRum nEsar nIrE Bm E A எந்நாளும் என்னோடு இருப்பவரே ennaLum ennOtu iruppavarE A F#m Bm தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே thakam thIrkkum jIva uuRRE E A ஆராதனை உமக்கே aarathanai umakkE ...ஓசன்னா ...oosanna

Send a Feedback about this Song