Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண்மணி போல் என்னைக் காப்பவரே

kaNmaNi pOl ennaik kappavarE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m B கண்மணி போல் என்னைக் காப்பவரே kaNmaNi pOl ennaik kappavarE B E கருத்தாய் என்னை விசாரிப்பாரே karuththay ennai visaripparE E A பாரங்கள் யாவும் சுமந்தார் parangkaL yavum sumanthar B E சந்தோஷம் நிறைவாய் தந்தார் santhOsham niRaivay thanthar A G#m புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார் pulampal maRRi aanantham aLiththar B E துதித்துப் பாடச் செய்தார் thuthiththup patas seythar ...கண்மணி போல் ...kaNmaNi pOl E A கண்ணீரை தேவன் துடைத்தார் kaNNIrai thEvan thutaiththar B E இதயம் பூரிக்குதே ithayam pUrikkuthE A G#m மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி manathil makizhssi mukaththil malarssi B E எனக்குள் இல்லை வறட்சி enakkuL illai vaRatsi ...கண்மணி போல் ...kaNmaNi pOl E A வல்லமையுடைய தேவன் vallamaiyutaiya thEvan B E நம்மைகள் எனக்கு செய்தார் nammaikaL enakku seythar A G#m நேர்த்தியான வழியில் என்னை nErththiyana vazhiyil ennai B E என்றும் நடத்திடுவார் enRum nataththituvar ...கண்மணி போல் ...kaNmaNi pOl


https://churchspot.com/?p=47936

Send a Feedback about this Song


Latest Songs