G F
கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடிடுங்க
karththarukku puthuppattai patitungka
G F
பூமியின் குடிகள் எல்லாம்
pUmiyin kutikaL ellam
C F G
கர்த்தரைப் பாடிடுங்க
karththaraip patitungka
G Bm
கர்த்தரை பாடி – அவருடைய
karththarai pati avarutaiya
F C
நாமத்தை ஸ்தோத்தரித்து
namaththai sthOththariththu
G C G C
நாளுக்கு நாள் அவருடைய
naLukku naL avarutaiya
G Dm
இரட்சிப்பை சுவிசேஷமாய்
iratsippai suvisEshamay
F G
அறிவித்துப் பாடிடுங்க
aRiviththup patitungka
– கர்த்தருக்கு
karththarukku
G Bm
ஜாதிகட்குள் அவருடைய
jathikatkuL avarutaiya
F C
அதிசயங்களை சொல்லுங்கள்
athisayangkaLai sollungkaL
C G C G C
கர்த்தர் பெரியவரும் வல்லவரும்
karththar periyavarum vallavarum
F G
ஸ்தோத்தரித்து பாடிடுங்க
sthOththariththu patitungka
– கர்த்தருக்கு
karththarukku
G Bm
பரிசுத்த அலங்காரத்தோடு
parisuththa alangkaraththOtu
F C
கர்த்தரை துதியுங்கள்
karththarai thuthiyungkaL
G C G C
உலகில் உள்ள யாவருமே
ulakil uLLa yavarumE
F G
கர்த்தருக்கு நடுங்கிடுங்கள்
karththarukku natungkitungkaL
– கர்த்தருக்கு
karththarukku
G Bm
நாட்டிலுள்ள யாவருமே
nattiluLLa yavarumE
F C
களிகூர்ந்து பாடிடுவோம்
kaLikUrnthu patituvOm
C G C G C
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
karththar varukinRar varukinRar
F G
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்
nIthiyOtu niyayanthIrkka varukinRar
– கர்த்தருக்கு
karththarukku