Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே உம் பாதத்திலே

karththavE um pathaththilE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Bb கர்த்தாவே உம் பாதத்திலே karththavE um pathaththilE C7 F காலமெல்லாம் அமர்ந்திருப்பேன் kalamellam amarnthiruppEn F Bb உம் பாதம் என் தஞ்சமே um patham en thanysamE C7 F உம் சமூகம் என் வாஞ்சையே um samUkam en vanysaiyE F Bb F உன்னதமானவரே unnathamanavarE Bb F உள்ளத்தில் வாழ்பவரே uLLaththil vazhpavarE C F மகிழ்வுடன் உம்மை துதிப்பேன் makizhvutan ummai thuthippEn ...கர்த்தாவே ...karththavE F Bb பெலனான கர்த்தாவே pelanana karththavE C7 F உம்மைத்தானே நேசிக்கின்றேன் ummaiththanE nEsikkinREn F Bb F ஆட்கொண்ட என் தெய்வமே aatkoNta en theyvamE Bb F அன்பின் மணவாளனே anpin maNavaLanE C F இதய ஏக்கம் நீரே ithaya eekkam nIrE ...கர்த்தாவே ...karththavE F Bb அன்பரே உம் இன்ப சத்தம் anparE um inpa saththam C7 F நித்தம் எந்தன் வாஞ்சையல்லோ niththam enthan vanysaiyallO F Bb F வழி காட்டும் தீபமே vazhi kattum thIpamE Bb F பாதைக்கு வெளிச்சமே pathaikku veLissamE C F அன்றாட என் உணவே anRata en uNavE ...கர்த்தாவே ...karththavE


https://churchspot.com/?p=47933

Send a Feedback about this Song


Latest Songs