Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிநேகிதரே உம் நேசத்தினால்

sinEkitharE um nEsaththinal

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm சிநேகிதரே உம் நேசத்தினால் sinEkitharE um nEsaththinal Fm Eb என்னை இழுத்துக் கொண்டீர் ennai izhuththuk koNtIr Eb அன்பரே உந்தன் அன்பால் anparE unthan anpal Eb Fm என்னை அணைத்துக் கொண்டீர் ennai aNaiththuk koNtIr Fm Cm கொடியாக பறக்குதையா kotiyaka paRakkuthaiya Eb Fm உந்தன் நேசமைய்யா unthan nEsamaiyya ...சிநேகிதரே ...sinEkitharE Fm Cm இராக்கால நேரங்களில் irakkala nErangkaLil Eb Fm ராஜா என் தியானம் நீரே raja en thiyanam nIrE ...சிநேகிதரே ...sinEkitharE Fm Cm நேசத்தின் வல்லமையை nEsaththin vallamaiyai Eb Fm எதுவும் தணிக்காதையா ethuvum thaNikkathaiya ...சிநேகிதரே ...sinEkitharE Fm Cm ஆஸ்தியும் செல்வங்களும் aasthiyum selvangkaLum Eb Fm உம் அன்பிற்கிணையாகுமோ um anpiRkiNaiyakumO ...சிநேகிதரே ...sinEkitharE Fm Cm நேசத்தின் உச்சிதங்கள் nEsaththin ussithangkaL Eb Fm நேசரே உமக்களித்தேன் nEsarE umakkaLiththEn ...சிநேகிதரே ...sinEkitharE


https://churchspot.com/?p=47927

Send a Feedback about this Song


Latest Songs