Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்

thay than piLLaiyai maRanthalum

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb தாய் தன் பிள்ளையை மறந்தாலும் thay than piLLaiyai maRanthalum Eb Fm நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை nIr ennai oru pOthum maRappathillai Fm Eb உலகமே என்னை கைவிட்டாலும் ulakamE ennai kaivittalum Eb Fm நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை nIr ennai orupOthum vituvathillai Fm Eb என்னை படைத்தவரே பாதுகாப்பவரே ennai pataiththavarE pathukappavarE Eb Cm Fm நீர் என்றென்றும் எனக்கு போதும் nIr enRenRum enakku pOthum Fm Eb அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai Eb Fm அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai Fm Eb கால்கள் தள்ளாடும் நேரங்களில் kalkaL thaLLatum nErangkaLil Eb Fm கிருபையால் என்னைத் தாங்குகிறீர் kirupaiyal ennaith thangkukiRIr Fm Eb மான்களின் கால்கள் எனக்கு தந்து mankaLin kalkaL enakku thanthu Eb Fm இரதங்களை வென்றிட பெலனளித்தீர் irathangkaLai venRita pelanaLiththIr Fm Eb எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே enthan nampikkaiyE enthan nangkUramE Eb Cm Fm நீர் என்றென்றும் எனக்கு போதும் nIr enRenRum enakku pOthum Fm Eb அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai Eb Fm அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai Fm Eb துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில் thunpangkaL sUzhnthitum vELaikaLil Eb Fm துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் thuthiththituvEn ummai pukazhnthituvEn Fm Eb அழைத்தவர் என்னை நடத்திடுவீர் azhaiththavar ennai nataththituvIr Eb Fm அதிசயங்கள் தினம் காணச் செய்வீர் athisayangkaL thinam kaNas seyvIr Fm Eb எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே enthan ataikkalamE enthan aatharavE Eb Cm Fm நீர் என்றென்றும் எனக்கு போதும் nIr enRenRum enakku pOthum Fm Eb அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai Eb Fm அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai

Send a Feedback about this Song