E A E
நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
nanRi iyEsuvE um anpiRkE
E A B E
நன்றி இயேசுவே உம் கிருபைக்கே
nanRi iyEsuvE um kirupaikkE
E C#m
ஜீவனைத் தந்தீரே
jIvanaith thanthIrE
B E
ஜீவனாக வந்தீரே
jIvanaka vanthIrE
B
ஜீவனுள்ள நாளெல்லாம்
jIvanuLLa naLellam
B E
போற்றி போற்றி பாடுவேன்
pORRi pORRi patuvEn
E C#m
கைவிடாமல் காத்தீரே
kaivitamal kaththIrE
B E
கன்மலைமேல் வைத்தீரே
kanmalaimEl vaiththIrE
B
கருத்துடன் பாடுவேன்
karuththutan patuvEn
B E
கர்த்தாவே உம் அன்பினை
karththavE um anpinai
...நன்றி இயேசுவே
...nanRi iyEsuvE
E C#m
அளவில்லா ஆனந்தம்
aLavilla aanantham
B E
அனுதினமும் தந்தீரே
anuthinamum thanthIrE
B
ஆவியோடு பாடுவேன்
aaviyOtu patuvEn
B E
அன்பரே உம் நேசத்தை
anparE um nEsaththai
...நன்றி இயேசுவே
...nanRi iyEsuvE
E C#m
சிறுமையான எந்தன் மேல்
siRumaiyana enthan mEl
B E
சிந்தை வைத்து காத்தீரே
sinthai vaiththu kaththIrE
B
என்னை நீர் நினைத்திட
ennai nIr ninaiththita
B E
தகுதி ஒன்றும் இல்லையே
thakuthi onRum illaiyE
...நன்றி இயேசுவே
...nanRi iyEsuvE