Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி சொல்லி துதிப்பென்

nanRi solli thuthippen

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm நன்றி சொல்லி துதிப்பேன் nanRi solli thuthippEn Db Fm நாளெல்லாம் பாடுவேன் naLellam patuvEn Db நல்லவரே நீர் செய்த nallavarE nIr seytha Eb Fm நன்மைகளை நினைத்தே nanmaikaLai ninaiththE Fm Eb உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி um thiru iraththaththal enthanai kazhuvi Eb Fm உம்முடனே என்னை அமரச் செய்தீர் ummutanE ennai amaras seythIr ...நன்றி சொல்லி ...nanRi solli Fm Eb வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ vazhnaLellam ummil kaLikUrnthu makizha Eb Fm கிருபைகளால் தினம் முடிசூட்டினீர் kirupaikaLal thinam mutisUttinIr ...நன்றி சொல்லி ...nanRi solli Fm Eb எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர் ethiriyin kaNmun virunthonRu seythIr Eb Fm புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர் puthu eNNeyal ennai apishEkiththIr ...நன்றி சொல்லி ...nanRi solli Fm Eb ஏழை என் சத்தம் நித்தமும் கேட்டீர் eezhai en saththam niththamum kEttIr Eb Fm என் பயம் யாவும் நீக்கி விட்டீர் en payam yavum nIkki vittIr ...நன்றி சொல்லி ...nanRi solli Fm Eb ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர் aakaram thanthIr aataikaL aLiththIr Eb Fm ஆதரித்தீர் என்னை அனுதினமும் aathariththIr ennai anuthinamum ...நன்றி சொல்லி ...nanRi solli Fm Eb எப்படி நான் மறப்பேன் அப்பா உம் அன்பை eppati nan maRappEn appa um anpai Eb Fm கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன் kaNNIrutan thinam nanRi solvEn ...நன்றி சொல்லி ...nanRi solli

Send a Feedback about this Song