Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் மாத்திரம் இல்லையென்றால்

nIr maththiram illaiyenRal

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em நீர் மாத்திரம் இல்லையென்றால் nIr maththiram illaiyenRal F G மண்ணாய் போயிருப்பேன் maNNay pOyiruppEn C Em நீர் மாத்திரம் இல்லையென்றால் nIr maththiram illaiyenRal F G பெயரற்றுப் போயிருப்பேன் peyaraRRup pOyiruppEn F Dm என் மீது கிருபை வைத்ததினால் en mIthu kirupai vaiththathinal Fm G C உயிரோடு இருக்க செய்தீரே uyirOtu irukka seythIrE F Dm என் மீது கிருபை வைத்ததினால் en mIthu kirupai vaiththathinal Fm G E உயரத்தில் ஏற செய்தீரே uyaraththil eeRa seythIrE E Am F G Em என் தகப்பனே என் இயேசுவே en thakappanE en iyEsuvE Em Am F உம்மை தொழுகிறோம் ummai thozhukiROm F G Em உந்தன் நாமத்தை (2) unthan namaththai 2 F Dm இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே immaikkum maRumaikkum thakappanE Fm G C என்றென்றும் கைவிடாத நேசரே (2) enRenRum kaivitatha nEsarE 2 C Em காணாமல் போன ஆட்டினைப்போல kaNamal pOna aattinaippOla F G திசை தெரியாமல் அலைந்தேனே (2) thisai theriyamal alainthEnE 2 Dm Em முட்களிலும் கற்களிலும் mutkaLilum kaRkaLilum F G காயப்பட்டு போனேனே kayappattu pOnEnE Dm Em என்னையும் தேடி வந்தீரய்யா ennaiyum thEti vanthIrayya F G E ஜீவனை கொடுத்து மீட்டீரே jIvanai kotuththu mIttIrE – என் தகப்பனே en thakappanE C Em துடைத்துப் போட்ட கந்தயைப் போல thutaiththup pOtta kanthayaip pOla F G குப்பையில் நானும் கிடந்தேனே (2) kuppaiyil nanum kitanthEnE 2 Dm Em நாற்றமெல்லாம் நீக்கினீரே naRRamellam nIkkinIrE F G வாசனையாய் மாற்றினீரே vasanaiyay maRRinIrE Dm Em ராஜாக்களோடு அமர செய்து rajakkaLOtu amara seythu F G E பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே pirapukkaL maththiyil uyarththinIrE – என் தகப்பனே en thakappanE C Em உடைந்த சிதைந்த பாத்திரம் போல utaintha sithaintha paththiram pOla F G விரும்புவரற்று கிடந்தேனே (2) virumpuvaraRRu kitanthEnE 2 Dm Em சிதைந்த என்னையும் தூக்கினீரே sithaintha ennaiyum thUkkinIrE F G கன்மலை மேலே நிறுத்தினீரே kanmalai mElE niRuththinIrE Dm Em உமது காருண்யம் பெரியவனாய் umathu karuNyam periyavanay F G உமது கிருபையால் உயர்த்தினீரே umathu kirupaiyal uyarththinIrE – என் தகப்பனே en thakappanE


https://churchspot.com/?p=47941

Send a Feedback about this Song


Latest Songs