Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பசும்பொன் மங்கிப்போனதே

pasumpon mangkippOnathE

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D பசும்பொன் மங்கிப்போனதே pasumpon mangkippOnathE D Bm Em தங்கங்கள் மண்ணானதே thangkangkaL maNNanathE Em Bm D எங்கள் தேவா மனமிரங்கும் engkaL thEva manamirangkum D Em Bm D எங்கள் மீது மனமிரங்கும் engkaL mIthu manamirangkum Em G சிற்றின்ப மயக்கத்தினால் siRRinpa mayakkaththinal D Em சிலுவைப் பாதை மறந்தோம் siluvaip pathai maRanthOm D G உலகத்தின் நேசத்தினால் ulakaththin nEsaththinal Bm Em உன்னத பிரதிஷ்டை இழந்தோம் unnatha pirathishtai izhanthOm ...பசும்பொன் ...pasumpon Em G ஆடம்பர ஆசையினால் aatampara aasaiyinal D Em அர்ப்பண வாழ்வை மறந்தோம் arppaNa vazhvai maRanthOm D G ஆதி அன்பு குறைந்ததையா aathi anpu kuRainthathaiya Bm Em அனல் மூட்டி எழுப்புமையா anal mUtti ezhuppumaiya ...பசும்பொன் ...pasumpon Em G நெரிந்த நாணலையும் nerintha naNalaiyum D Em முறித்திடவே மாட்டீர் muRiththitavE mattIr D G மங்கி எரியும் திரியை mangki eriyum thiriyai Bm Em அணைத்திடவே மாட்டீர் aNaiththitavE mattIr ...பசும்பொன் ...pasumpon


https://churchspot.com/?p=47934

Send a Feedback about this Song


Latest Songs