B
பாழாய் கிடந்த தேசம்
pazhay kitantha thEsam
Ebm E
ஏதேனைப் போல ஆனதே
eethEnaip pOla aanathE
Ebm E
மகிழ்ச்சியும், சந்தோஷமும்.
makizhssiyum santhOshamum.
B F#
துதியும் கீத சத்தமும்
thuthiyum kItha saththamum
Abm C#
எங்கும் கேட்குதே
engkum kEtkuthE
B Abm
கர்த்தர் சீயோனுக்கு
karththar sIyOnukku
F# E
ஆறுதல் செய்தார்
aaRuthal seythar
B Ebm
அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
athin pazhana sthalangkaLaiyellam
Abm B
தேறுதலடையச் செய்தாரே
thERuthalataiyas seytharE
B
அதின் வனாந்திரத்தை
athin vananthiraththai
Ebm Abm B
ஏதேனைப் போலாக்கினார்
eethEnaip pOlakkinar
B Ebm
அதின் அவாந்திர வெளிகள்
athin avanthira veLikaL
Abm B
கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
karththarin thOttam pOl aanathE
மகிழ்ச்சியும்
makizhssiyum
B Ebm
பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதே
paLLangkaLellam uyarththappatuthE
B F# B
மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படுதே
malaikaL kunRukaL thazhththappatuthE
A C#m
கோணலானவை செவ்வையாகுதே
kONalanavai sevvaiyakuthE
F# Ebm E
கரடு முரடுகள் வழியாய் மாறுதே
karatu muratukaL vazhiyay maRuthE
- மகிழ்ச்சியும்
- makizhssiyum
B Ebm
சீயோன் சிறை மாறிப்போகுதே
sIyOn siRai maRippOkuthE
B F# B
சொப்பனம் காண்பதைப் போல ஆகுதே
soppanam kaNpathaip pOla aakuthE
A C#m
கர்த்தர் பெரியக் காரியம் செய்தார்
karththar periyak kariyam seythar
F# Ebm E
புறஜாதிகள் சொல்லக் கேட்குதே
puRajathikaL sollak kEtkuthE
- மகிழ்ச்சியும்
- makizhssiyum