Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

rompa rompa nallavar nam iyEsu

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு rompa rompa nallavar nam iyEsu F அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு aRputhangkaL seypavar nam iyEsu F Bb வார்த்தையில் வல்லவர் நம் இயேசு varththaiyil vallavar nam iyEsu Gm F வாழவைக்கும் தெய்வம் நம் இயேசு vazhavaikkum theyvam nam iyEsu F Am Gm ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை aarathippOm nam iyEsu rajanai C F போற்றிடுவோம் நம் அன்பு நேசரை pORRituvOm nam anpu nEsarai F Bb அழகில் சிறந்தவர் இயேசு azhakil siRanthavar iyEsu Gm F அன்பு நிறைந்தவர் இயேசு anpu niRainthavar iyEsu ...ஆராதிப்போம் ...aarathippOm F Bb சந்தோஷம் தருபவர் இயேசு santhOsham tharupavar iyEsu Gm F சாத்தானை ஜெயித்தவர் இயேசு saththanai jeyiththavar iyEsu ...ஆராதிப்போம் ...aarathippOm F Bb விடுதலை கொடுப்பவர் இயேசு vituthalai kotuppavar iyEsu Gm F வியாதிகள் நீக்குவார் இயேசு viyathikaL nIkkuvar iyEsu ...ஆராதிப்போம் ...aarathippOm F Bb அபிஷேக நாதராம் இயேசு apishEka natharam iyEsu Gm F ஜெயம் தரும் தேவனாம் இயேசு jeyam tharum thEvanam iyEsu ...ஆராதிப்போம் ...aarathippOm F Bb ராஜாதி ராஜனாம் இயேசு rajathi rajanam iyEsu Gm F கர்த்தாதி கர்த்தனாம் இயேசு karththathi karththanam iyEsu ...ஆராதிப்போம் ...aarathippOm

Send a Feedback about this Song