Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எதுவும் பிரிப்பதில்லை

ethuvum pirippathillai

 F#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m E எதுவும் பிரிப்பதில்லை ethuvum pirippathillai E இயேசு உம் அன்பிலிருந்து iyEsu um anpilirunthu Db என் மனம் உம்மைப் பிரிந்து en manam ummaip pirinthu Db F#m வேறெங்கும் செல்வதில்லை vERengkum selvathillai F#m E D மரணமோ நாசமோ மோசமோ maraNamO nasamO mOsamO E A எதையும் தாங்கிடுவேன் ethaiyum thangkituvEn F# Bm என்ன துன்பங்கள் வந்தாலும் enna thunpangkaL vanthalum Bm Db F#m இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் innum ummaNtai nerungkituvEn ...எதுவும் ...ethuvum F#m E D உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன் ummOtu siluvaiyil aRaiyappattEn E A உம் ஜீவன் என்னில் பெற்றேன் um jIvan ennil peRREn F# Bm இனி வாழ்வது நானல்ல ini vazhvathu nanalla Bm Db F#m என்னில் வாழ்வது நீர்தானையா ennil vazhvathu nIrthanaiya ...எதுவும் ...ethuvum F#m E D உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை ummaiyanRi vERoru viruppamillai E A என் ஆசை இயேசய்யா en aasai iyEsayya F# Bm உம்மை அறிந்திடும் தாகத்தினால் ummai aRinthitum thakaththinal Bm Db F#m இந்த உலகமே குப்பை என்றேன் intha ulakamE kuppai enREn ...எதுவும் ...ethuvum


https://churchspot.com/?p=47928

Send a Feedback about this Song


Latest Songs