Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலிலேயா கடலோரம் கரை மீதிலே

kalilEya katalOram karai mIthilE

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Bm கலிலேயா கடலோரம் கரை மீதிலே kalilEya katalOram karai mIthilE D Em இயேசு நடந்து சென்றார் iyEsu natanthu senRar Em Bm அன்பின் குரல் அது கேட்கின்றதோ anpin kural athu kEtkinRathO D Em வா என்றழைக்கிறாரே va enRazhaikkiRarE C D Em இயேசு அழைக்கின்றாரே iyEsu azhaikkinRarE Em D நீ போகும் படகு அது கரை சேருமோ nI pOkum pataku athu karai sErumO Am Bm அலை மோதும் வாழ்க்கை இது alai mOthum vazhkkai ithu Em D உலகாசை உன்னு அழித்திடுமே ulakasai unnu azhiththitumE Am Bm கரைசேரா படகைபோல karaisEra patakaipOla C Bm அழைக்கின்றாரே நம்பி வா azhaikkinRarE nampi va C D Em இயேசு அண்டை ஓடி வா iyEsu aNtai ooti va


https://churchspot.com/?p=60725

Send a Feedback about this Song


Latest Songs