Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அடிமையல்ல இனி தனிமையல்ல

atimaiyalla ini thanimaiyalla

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C Fm C அடிமையல்ல இனி தனிமையல்ல (2) atimaiyalla ini thanimaiyalla 2 Fm C# Bbm தேவன் உன்னோடு இருக்கிறார் (2) thEvan unnOtu irukkiRar 2 C C# C# C தனிமையல்ல இனி தனிமையல்ல thanimaiyalla ini thanimaiyalla C தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு thanimaiyil vati ninRa aakaraik kaNtu Fm C# C காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் (2) kaNkiRa thEvanaka aathariththa theyvam avar 2 Fm C தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் (2) thanimaiyil vatukinRa unnai kaNkinRar 2 C# Bbm C நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் (2) nissayamay unnai avar kaivitamattar 2 – தனிமையல்ல thanimaiyalla C தாயின் கருவினிலே உருவாகும் முன்னே thayin karuvinilE uruvakum munnE Fm C# C பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை (2) peyar solli azhaiththavar maRapparO unnai 2 Fm C தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2) thanimaiyil siRaiyilE yOsEppOtu irunthavar 2 C# Bbm C எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் (2) ekipthin athipathiyay unnathaththilE amara vaiththar 2 – தனிமையல்ல thanimaiyalla C பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும் peRRetuththa thay thanthai kaivittu pOnalum Fm C# C பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் (2) parama thakappan unnai nissayamay aatharippar 2 Fm C உள்ளம்கையிலே உன்னை வரைந்தவர் (2) uLLamkaiyilE unnai varainthavar 2 C# Bbm C ராஜ முடியாக கையிலே வைத்துக் கொள்வார் (2) raja mutiyaka kaiyilE vaiththuk koLvar 2 – தனிமையல்ல thanimaiyalla


https://churchspot.com/?p=60737

Send a Feedback about this Song


Latest Songs