Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்க வசனம் என் மனமகிழ்ச்சி

ungka vasanam en manamakizhssi

 Bm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm A உங்க வசனம் மனமகிழ்ச்சியாய் இல்லாம போனா ungka vasanam manamakizhssiyay illama pOna A G A Bm என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் (2) en thukkaththilE azhinthu pOyiruppEn 2 Bm F#m பாதைக்கு வெளிச்சமல்லோ pathaikku veLissamallO Bm F#m பேதைக்கு தீபமல்லோ (2) pEthaikku thIpamallO 2 – உங்க வசனம் ungka vasanam Bm F#m மரண இருளில் நடக்கின்ற போது maraNa iruLil natakkinRa pOthu D E A கோலும் தடியுமாக தேற்றுதய்யா உம் வசனம் (2) kOlum thatiyumaka thERRuthayya um vasanam 2 D7 G துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது (2) thunpaththin pathaiyilE natakkinRa pOthu 2 F# உயிர்ப்பித்து உயர்த்துதய்யா – uyirppiththu uyarththuthayya Bm உம் வசனம் தானய்யா (2) – உங்க வசனம் um vasanam thanayya 2 ungka vasanam Bm F#m உமது வேதத்தை இரவும் பகலும் umathu vEthaththai iravum pakalum D தியானம் செய்வதினால் thiyanam seyvathinal E A பாக்கியமாய் உயர்த்துதய்யா (2) pakkiyamay uyarththuthayya 2 D7 G பச்சையான மரமாக இலையுதிராமல் (2) passaiyana maramaka ilaiyuthiramal 2 F# காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதய்யா kalamellam kanikotuththu uyarththuthayya Bm உம் வசனம் –(2) – உங்க வசனம் um vasanam 2 ungka vasanam Bm F#m உமது வசனம் உட்கொள்ளும் போது umathu vasanam utkoLLum pOthu D E இதயம் அனலாக கொழுந்து விட்டு ithayam analaka kozhunthu vittu A எரியுதய்யா (2) eriyuthayya 2 D7 உலர்ந்த எலும்பெல்லாம் ularntha elumpellam G உயிர்பித்து எழும்புதய்யா (2) uyirpiththu ezhumputhayya 2 F# சேனையாய் எழும்பி நின்று sEnaiyay ezhumpi ninRu Bm சத்துருவை துரத்துதய்யா saththuruvai thuraththuthayya – உங்க வசனம் ungka vasanam


https://churchspot.com/?p=60734

Send a Feedback about this Song


Latest Songs