Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

uthavathavan enRu thaLLiyathE ulakam

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B உதவாதவன் என்று தள்ளியதே உலகம் uthavathavan enRu thaLLiyathE ulakam Am Em தள்ளியதே உலகம் (3) thaLLiyathE ulakam 3 Em A Em என்னைத் தள்ளாதவர் என் இயேசு (2) ennaith thaLLathavar en iyEsu 2 Em A பொய்யான உலகினிலே poyyana ulakinilE Em B மெய்தெய்வம் தேடி வந்தார் (2) meytheyvam thEti vanthar 2 Em A என் வாழ்க்கை மாற்றிடவே en vazhkkai maRRitavE Em என் சாபம் ஏற்றாரே (2) en sapam eeRRarE 2 - உதவாதவன் - uthavathavan Em A தாயைப்போல தேற்றினார் thayaippOla thERRinar Em B தந்தையைப் போல் சுமந்தாரே (2) thanthaiyaip pOl sumantharE 2 Em A ஆயன் ஆட்டை சுமப்பது போல் aayan aattai sumappathu pOl Em என்னை தினம் சுமந்து சென்றார் (2) ennai thinam sumanthu senRar 2 - உதவாதவன் - uthavathavan Em A அப்பா பிதா என்று சொல்ல appa pitha enRu solla Em B மகன் என்ற உரிமை தந்தார் (2) makan enRa urimai thanthar 2 Em A ஆவியோடு பாடிடுவேன் aaviyOtu patituvEn Em நான் கருத்தோடும் பாடிடுவேன் (2) nan karuththOtum patituvEn 2 - உதவாதவன் - uthavathavan Em A இரத்ததில் கிடந்த என்னை பார்த்து iraththathil kitantha ennai parththu Em B ஒரு கண்ணும் இரக்கம் இல்லை (2) oru kaNNum irakkam illai 2 Em A பிழைத்திரு என்று சொல்லியே pizhaiththiru enRu solliyE Em தூக்கி எடுத்தீரய்யா (2) thUkki etuththIrayya 2 – உதவாதவன் uthavathavan


https://churchspot.com/?p=60728

Send a Feedback about this Song


Latest Songs