Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே

unthan patham paNikinROm iyEsuvE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F பாதம் பணிகின்றோம் இயேசுவே (2) patham paNikinROm iyEsuvE 2 F Bb F உந்தன் பாதம் பணிகின்றோம் unthan patham paNikinROm F Bb F உந்தன் பாதம் பணிகின்றோம் (2) unthan patham paNikinROm 2 F Bb சர்வ பூமியின் ஆண்டவரே (2) sarva pUmiyin aaNtavarE 2 C F சகலமும் செய்ய வல்லவரே (2) sakalamum seyya vallavarE 2 F Bb செய்ய நினைத்தது ஒரு போதும் (2) seyya ninaiththathu oru pOthum 2 Bb C F என்றென்றும் தடைபடுவதில்லை (2) enRenRum thataipatuvathillai 2 – உந்தன் பாதம் unthan patham F Bb F நீதியின் சூரியன் ஆனவரே nIthiyin sUriyan aanavarE C F செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் settaikaLin kIzh aarOkkiyam F Bb Am தீமையை பாரா சுத்தர் நீரே thImaiyai para suththar nIrE Bb C F பாவத்தை பாரா பரிசுத்தரே pavaththai para parisuththarE – உந்தன் பாதம் unthan patham F Bb F ஒருவரும் சேரா ஒளியினிலே oruvarum sEra oLiyinilE C F வாசம் செய்யும் தேவன் நீரே vasam seyyum thEvan nIrE F Bb Am கர்த்தரே மகா தேவனீரே karththarE maka thEvanIrE Bb C F எல்லா தேவர்க்கும் இராஜனீரே ella thEvarkkum irajanIrE – உந்தன் பாதம் unthan patham F Bb F நித்திய மகிமை உடையவரே niththiya makimai utaiyavarE C F நித்தியத்தின் இராஜாவே niththiyaththin irajavE F Bb Am நித்திய ஜீவன் அளிப்பவரே niththiya jIvan aLippavarE Bb C F நித்தமும் எங்களை காப்பவரே niththamum engkaLai kappavarE – உந்தன் பாதம் unthan patham

Send a Feedback about this Song