Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயர்த்துவார் உயர்த்துவார்

uyarththuvar uyarththuvar

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A C#m உயர்த்துவார் உயர்த்துவார் uyarththuvar uyarththuvar F#m D இயேசு உன்னை உயர்த்துவார் (2) iyEsu unnai uyarththuvar 2 Bm C#m உன்னை என்றும் காண்பவர் unnai enRum kaNpavar D E உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் (2) un kaNNIr enRum thutaippavar 2 Bm E உன்னை என்றும் நடத்துவார் unnai enRum nataththuvar A F#m C#m அல்லேலூயா – அல்லேலூயா allElUya allElUya A Bm அல்லேலூயா – அல்லேலூயா allElUya allElUya Bm அல்லேலூயா allElUya A C#m உன்னதமானவர் unnathamanavar F#m D மறைவிலே வாழ்கிறேன் (2) maRaivilE vazhkiREn 2 Bm C#m சிங்கத்தின் மேலே நடப்பேன் singkaththin mElE natappEn D E சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் (2) sIRum sarppaththai mithippEn 2 Bm E பெலனான தேவன் உண்டு pelanana thEvan uNtu – அல்லேலூயா (4) ஓ.. allElUya 4 oo.. A C#m மிதித்திடுவோம் மிதித்திடுவோம் mithiththituvOm mithiththituvOm F#m சர்ப்பங்களை தேள்களை sarppangkaLai thELkaLai D மிதித்திடுவோம் (2) mithiththituvOm 2 Bm C#m சமாதான தேவன் சீக்கிரம் samathana thEvan sIkkiram D E சாத்தானை நம் கால்களின் கீழே saththanai nam kalkaLin kIzhE A F#m Bm E F#m நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் nasukkuvar nasukkuvar nasukkuvar E – அல்லேலூயா (4) ஓ allElUya 4 oo A C#m உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் uyarththituvOm uyarththituvOm F#m D இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (2) iyEsuvin namaththai uyarththituvOm 2 Bm C#m வானிலும் பூவிலும் உயர்ந்தவர் vanilum pUvilum uyarnthavar D E சர்வ வல்லமை உடையவர் (2) sarva vallamai utaiyavar 2 Bm E பரிசுத்த தேவன் இயேசு parisuththa thEvan iyEsu – அல்லேலூயா (4) allElUya 4

Send a Feedback about this Song