Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பெலனாகிய கர்த்தாவே

en pelanakiya karththavE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E என் பெலனாகிய கர்த்தாவே en pelanakiya karththavE E D நான் உம்மையே நம்பிவுள்ளேன் nan ummaiyE nampivuLLEn D A E நான் கைவிடப்படுவதில்லை (2) nan kaivitappatuvathillai 2 E என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் en kalkaL saRukkum pOthellam A E தாங்குதைய்யா உம் கிருபை – (2) thangkuthaiyya um kirupai 2 E A F#m நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் (2) nan azhuthu pulampum nEramellam 2 B E அணைக்குதைய்யா உம் கிருப aNaikkuthaiyya um kirupa – என்னை (2) ennai 2 E நான் மரண இருளில் நடந்தாலும் nan maraNa iruLil natanthalum A E பொல்லாப்புக்கு பயப்படேன் நான் (2) pollappukku payappatEn nan 2 E A F#m உங்க கோலும் தடியும் தேற்றுதைய்யா (2) ungka kOlum thatiyum thERRuthaiyya 2 B E அனுதினம் வெற்றிப் பாதைக்காட்டுதைய்யா anuthinam veRRip pathaikkattuthaiyya – எனக்கு (2) enakku 2 E உம்மாலே ஒரு சேனைக்குள்ளே ummalE oru sEnaikkuLLE A E பாய்ந்து நானும் சென்றிடுவேன் (2) paynthu nanum senRituvEn 2 A F#m உம்மாலே ஒரு மதிலையுமே (2) ummalE oru mathilaiyumE 2 B E தாண்டி நானும் சென்றிடுவேன் thaNti nanum senRituvEn – தினமும் (2) thinamum 2 E நான் போகின்ற பாதை எல்லாமே nan pOkinRa pathai ellamE A E உம் சமூகம் செல்லுதைய்யா (2) um samUkam selluthaiyya 2 E A F#m கோணலான வழிகளெல்லாம் (2) kONalana vazhikaLellam 2 B E செவ்வையாக மாறுதைய்யா sevvaiyaka maRuthaiyya – எனக்கு (2) enakku 2


https://churchspot.com/?p=60740

Send a Feedback about this Song


Latest Songs