Fm Ab C
சோர்ந்ததையா என் உள்ளம்
sOrnthathaiya en uLLam
Ab Fm
துவண்டதைய்யா என் நெஞ்சம்
thuvaNtathaiyya en nenysam
Fm Bbm
போகின்ற பயணம் தூரம்
pOkinRa payaNam thUram
Eb Ab
புயல் வீசுதே தடுமாறுதே என் படகு (2)
puyal vIsuthE thatumaRuthE en pataku 2
Bbm Eb Fm
தடுமாறுதே என் படகு (2)
thatumaRuthE en pataku 2
Fm C
எப்பக்கம் போனாலும்
eppakkam pOnalum
Bbm Fm
நெருக்கப்படுகின்றோம் (2)
nerukkappatukinROm 2
Ab Bbm
ஆறுதலின் நாயகனே
aaRuthalin nayakanE
Eb Cm Fm
தாங்குமைய்யா உம் கிருபையால் (2)
thangkumaiyya um kirupaiyal 2
– சோர்ந்ததைய்யா
sOrnthathaiyya
Fm C
உம் சமூகம் முன் சென்றால்
um samUkam mun senRal
Bbm Fm
தடையின்றி சென்றிடுவேன்
thataiyinRi senRituvEn
Ab Bbm
கோணலானவைகள் எல்லாம்
kONalanavaikaL ellam
Eb Cm Fm
செவ்வையாக மாற்றிடுவீர் (2
sevvaiyaka maRRituvIr 2
– சோர்ந்ததைய்யா
sOrnthathaiyya
Fm C
நல்லதொரு போராட்டம்
nallathoru pOrattam
Bbm Fm
போராட பெலந்தாரும்
pOrata pelantharum
Ab Bbm
விசுவாச கேடகத்தை நான்
visuvasa kEtakaththai nan
Eb Cm Fm
பற்றி கொண்டு நடந்திடவே
paRRi koNtu natanthitavE
– சோர்ந்ததைய்யா
sOrnthathaiyya
Fm C
தத்தளிக்கும் என் படகை
thaththaLikkum en patakai
Bbm Fm
தாங்கி நடத்துமைய்யா (2)
thangki nataththumaiyya 2
Ab Bbm
அக்கரைக்கு செல்லும் வரை
akkaraikku sellum varai
Eb Cm Fm
கூடவே வாருமைய்யா (2)
kUtavE varumaiyya 2
– சோர்ந்ததைய்யா
sOrnthathaiyya




