Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜோரா கைய தட்டி பாடுங்க

jOra kaiya thatti patungka

 F#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m A ஜோரா கைய தட்டி பாடுங்க jOra kaiya thatti patungka Bm C#m F#m இஸ்ரவேலின் பரிசுத்தத பாடுங்க (2) isravElin parisuththatha patungka 2 Bm துதிக்கு பாத்திரர் thuthikku paththirar C#m கனத்திற்கு பாத்திரர் kanaththiRku paththirar D C#m மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா (2) makimaikku paththirar nIrthanaiya 2 F#m C#m D F#m ஜோரா, ஜோரா, ஜோரா கைய தட்டி பாடுங்க jOra jOra jOra kaiya thatti patungka Bm C#m F#m இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க isravElin parisuththara patungka F#m நீதிமான் கள் துதிக்கும் போது nIthiman kaL thuthikkum pOthu F#m வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க (2) veRRi koNtattam perukuthungka 2 A E நீதிமான்கள் பெருகும்போது nIthimankaL perukumpOthu F#m E F#m பட்டணமெல்லாம் களிகூருதே (2) pattaNamellam kaLikUruthE 2 F#m உன்னதமான கர்த்தரையே unnathamana karththaraiyE C#m E F#m உயர்த்தி பாடிடுவோம் – (2) uyarththi patituvOm 2 Bm C# F#m மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் makizhnthu pati koNtatuvOm F#m நமது தேவன் பெரியவரும் namathu thEvan periyavarum F#m ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2) sthOththarikkath thakkavarum 2 A E தமது மகிமையின் பிரசன்னத்தால் thamathu makimaiyin pirasannaththal F#m E F#m பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – (2) parvatham mezhukupOl urukituthE 2 – உன்னதமான… unnathamana F#m நமது தேவன் எழுந்தருளி namathu thEvan ezhuntharuLi F#m சத்துருக்களை சிதறப்பண்ணி (2) saththurukkaLai sithaRappaNNi 2 A E சீயோனுக்கு தயை செய்து sIyOnukku thayai seythu F#m E F#m சிறையிருப்பை திருப்பிடுவார் (2) siRaiyiruppai thiruppituvar 2 – உன்னதமான… unnathamana


https://churchspot.com/?p=60729

Send a Feedback about this Song


Latest Songs