Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே

thEsaththai suthantharikka puRappatu makanE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே(ளே) thEsaththai suthantharikka puRappatu makanELE C Em Am சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் sEnaiyin karththar nam munnE natappar Am G C சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் (2) sEnaiyin karththar nam munnE natappar 2 F G C நிச்சயமா இந்தியாவை சுதந்தரிப்போம் (2) nissayama inthiyavai suthantharippOm 2 C Am G பெராக்காவில் கூடுவோம் கர்த்தரை உயர்த்துவோம் (20 perakkavil kUtuvOm karththarai uyarththuvOm 20 C Am F G துதி அல்லேலூயா அல்லேலூயா thuthi allElUya allElUya Am F G துதி அல்லேலூயா அல்லேலூயா – (2) thuthi allElUya allElUya 2 Am அல்லேலூயா துதி அல்லேலூயா allElUya thuthi allElUya F G C அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C F C கட்டாத பட்டணத்த சுதந்தரிப்போம் kattatha pattaNaththa suthantharippOm C F C நடாத தோட்டங்களை சுதந்தரிப்போம் (2) natatha thOttangkaLai suthantharippOm 2 F G C சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் (2) sEnaiyin karththar nam munnE natappar 2 Dm G C சத்துருவ காலாலே மிதித்திடுவோம் (2) saththuruva kalalE mithiththituvOm 2 – பெராக்காவில் perakkavil C F C யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ yuththa vIran yOsuvavin santhathiyallO C F C நடந்துபோய் தேசங்களை சுதந்தரிப்போம் (2) natanthupOy thEsangkaLai suthantharippOm 2 F G C அரணான பட்டணத்தை சுதந்தரிப்போம் (2) araNana pattaNaththai suthantharippOm 2 Dm G C சத்துருவ காலால மிதித்திடுவோம் (2) saththuruva kalala mithiththituvOm 2 – பெராக்காவில் perakkavil C F C வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ vakkuthaththam paNNappatta santhathiyallO C F C உலகம் முழுவதையும் கலக்கிடுவோம் (2) ulakam muzhuvathaiyum kalakkituvOm 2 F G C பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில் (2) paralOka rajjiyam nammitaththil 2 Dm G C நிச்சயமா தேசங்கள சுதந்தரிப்போம் (2) nissayama thEsangkaLa suthantharippOm 2 – பெராக்காவில் perakkavil


https://churchspot.com/?p=60732

Send a Feedback about this Song


Latest Songs