Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாலைவனமாய் இருந்த எங்கள

palaivanamay iruntha engkaLa

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B பாலைவனமாய் இருந்த எங்கள palaivanamay iruntha engkaLa A B E சோலைவனமாய் மாற்றினீரய்யா (2) sOlaivanamay maRRinIrayya 2 E A அறுந்த கொடியப் போல் இருந்தோமே aRuntha kotiyap pOl irunthOmE A B E எங்கள செடியோடு இணைத்து விட்டீரே (2) engkaLa setiyOtu iNaiththu vittIrE 2 B A E செடியோடு இணைத்து வீட்டீரே - 2 setiyOtu iNaiththu vIttIrE - 2 – பாலைவனமாய் palaivanamay E A கண்ணீரிலே மூழ்கி இருந்தோமே kaNNIrilE mUzhki irunthOmE A B E எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா (2) engkaLa kaLippaka maRRinIraiyya 2 B A E எங்கள களிப்பாக மாற்றினீரைய்யா - 2 engkaLa kaLippaka maRRinIraiyya - 2 – பாலைவனமாய் palaivanamay E A வறண்ட நிலத்தப் போலிருந்தோமே vaRaNta nilaththap pOlirunthOmE A B E எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா (2) engkaLa vayal veLiyay maRRinIraiyya 2 B A E எங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யா engkaLa vayal veLiyay maRRinIraiyya – பாலைவனமாய் palaivanamay E A தாகத்தோடு நாங்களிருந்தோமே thakaththOtu nangkaLirunthOmE A B E ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே (2) jIvathaNNIraiyE kotuththu vittIrE 2 B A E ஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரே jIvathaNNIraiyE kotuththu vittIrE – பாலைவனமாய் palaivanamay


https://churchspot.com/?p=60741

Send a Feedback about this Song


Latest Songs