Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யூதா கோத்திர சிங்கமும்

yUtha kOththira singkamum

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D யூதா கோத்திர சிங்கமும் yUtha kOththira singkamum D தாவீதின் வேருமானவர் thavIthin vErumanavar C வெற்றி சிறந்தாரே veRRi siRantharE G D வெற்றி சிறந்தாரே– 2 veRRi siRantharE 2 D G இனி அழவேண்டாம் ini azhavENtam G A இனி அழவேண்டாம் ini azhavENtam A G இனி அழ வேண்டாம் ini azha vENtam G D இனி அழ வேண்டாம் (8) ini azha vENtam 8 – யூதா கோத்திர yUtha kOththira D F#m G A மரணத்தை ஜெயமாக விழுங்கினவர் அவர்தானே maraNaththai jeyamaka vizhungkinavar avarthanE D F#m G A பாதாளம் முழுவதுமாய் ஜெயித்தவரும் அவர்தானே (2) pathaLam muzhuvathumay jeyiththavarum avarthanE 2 Bm F#m Bm F#m அவர் சொல்ல ஆகுமே எல்லாமே நடக்குமே (2) avar solla aakumE ellamE natakkumE 2 Am G உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே மாறிடுமே un thukkam santhOshamay maRitumE maRitumE Am G D உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே மாறிடுமே un thukkam santhOshamay maRitumE maRitumE D G இனி அழவேண்டாம் ini azhavENtam G A இனி அழவேண்டாம் ini azhavENtam A G இனி அழ வேண்டாம் ini azha vENtam G D இனி அழ வேண்டாம் ini azha vENtam – யூதா கோத்திர yUtha kOththira D F#m G A பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர்தானே parisuththavankaLin pukalitamum nIrthanE D F#m G A பரிசுத்தவான்களின் கண்ணீர துடைப்பவரே (2) parisuththavankaLin kaNNIra thutaippavarE 2 Bm F#m ஆட்டுக்குட்டி இரத்தத்தால் aattukkutti iraththaththal Bm F#m சாட்சியின் வசனத்தால் (2) satsiyin vasanaththal 2 Am G சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம் saththanai muzhuvathumay jeyiththituvOm G ஜெயித்திடுவோம் (2) jeyiththituvOm 2 Am G சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம் saththanai muzhuvathumay jeyiththituvOm D ஜெயித்திடுவோம் jeyiththituvOm D G இனி அழவேண்டாம் ini azhavENtam G A இனி அழவேண்டாம் ini azhavENtam A G இனி அழ வேண்டாம் ini azha vENtam G D இனி அழ வேண்டாம் ini azha vENtam – யூதா கோத்திர yUtha kOththira D F#m G A திறந்த வாசலை நம்முன்னே வைத்தார் இயேசு thiRantha vasalai nammunnE vaiththar iyEsu D F#m G A பாதாள வாசல் இனி மேற்கொள்ள இடமில்லை (2) pathaLa vasal ini mERkoLLa itamillai 2 Bm F#m Bm F#m சமாதான தேவன் தாம் சாத்தானை காலின் கீழ் (2) samathana thEvan tham saththanai kalin kIzh 2 Am G முழுவதுமாய் நசுக்கிடுவார், நசுக்கிடுவார் muzhuvathumay nasukkituvar nasukkituvar G நசுக்கிடுவார்(2) nasukkituvar2 Am G முழுவதுமாய் நசுக்கிடுவார், நசுக்கிடுவார் muzhuvathumay nasukkituvar nasukkituvar D நசுக்கிடுவார் nasukkituvar D G இனி அழவேண்டாம் ini azhavENtam G A இனி அழவேண்டாம் ini azhavENtam A G இனி அழ வேண்டாம் ini azha vENtam G D இனி அழ வேண்டாம் ini azha vENtam – யூதா கோத்திர yUtha kOththira


https://churchspot.com/?p=60727

Send a Feedback about this Song


Latest Songs